பக்கம்:தரும தீபிகை 5.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு அல 1667 இழிபுலேயர் என நேர்ந்தார். சன்மசண்டாளரினும் கன்மசன் டாளர் கழி கேடுடையவர் என்பது தெளிவாய் வந்தது. "பறையரைப் பறையர் என்று பறைந்திடும் மனிதர் கேளிர் பறையர்தம் மலத்தைத்தின்ற பன்றியைப் புசிப்பது என்னே? அறையதே ஆகும்.அந்தக் கறிதனேக் கலத்தில் இட்டு மறையவே வைத்துத் தின்னும் மனிதரே பறையர் கண்டிர்./(1) புலனன்னும் புலே தீரப் புனல் என்னும் புனல்மூழ்கி அலகின்ற முழுமூடர் அறிவு என்ன! அறிவென்ன!. * பு:லயன் தன் மலம்,உண்ணும் எமையுண்ணும் புலையர்க்குக் குலம் என்ன கலம் என்ன கூகூ என்றன கோழி.' (சிவதயை) தம்மைக் கொன்று தின்னும் கொலையாளிகள் ஆதலால் புலால் உண்போரை நோக்கிக் கோழி ஆடுகள் அழிதுயரோடு இவ்வாறு இகழ்ந்து கூவியிருக்கின்றன. கொலைபடிந்து வருக லால் புலப்புசிப்புடையவர் எவ்வளவு தலைமையான அறிவாளி அளாயிருந்தாலும் அவர் நிலைமை தாழ்ந்து சேம்படியநேர்ந்தனர். "மருவானைப் பெண் ஆக்கி ஒருகணத்தில் * - " கண்விழித்து வயங்கும் அப்பெண் உருவானே உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவர் ஏனும் கருவானே புற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல் எம் குருவானே எமது சிவக் கொழுந்தானே ஞானி எனக் கூருெளுதே,” (அருட்பிரகாசர்) ஆணப் பெண் ஆக்கி, பெண்ணை ஆண் ஆக்கி, இறந்தவர் க%ள எழுப்புகிற அதிசய சித்திபெற்ற பெரிய மகானுயிருந்தாலும் புலால் உண்பாயிைன் அவனே ஞானி என்று கருதலாகாது என அருட்பிரகாச வள்ளலார் உள்ளம் மறுகி இவ்வாறு உ அறுதி கூறியுள்ளார். இரக்கம் இல்லாக அறிவு இழிந்து படுகிறது. அருள் அழிந்து சீவ இமிசை பெருகி வருதலால் ஊன் உண்டலே வெறுத்து உயர்ந்தோர் உள்ளங்கள் அருவருத்து இகழ்ந்துள்ளன. கருணை வளரக் கதி காட்டியுள்ளனர். மலம்தின்னும் பிராணிகளை மனிதன் மனம் கூசாமல் தின்னு, வின்ருனே! என்று ஒரு பெரியவர் புரிவோடு மறுகியிருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/128&oldid=1326685" இலிருந்து மீள்விக்கப்பட்டது