பக்கம்:தரும தீபிகை 5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1668 த ரு ம தி பி ைக உண்ணுமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். (குறள்,257) புலால் ஒர் உடம்பின் புண், அதனை நீ உண்ணலாமா? உணர்ந்து ஒழிக. என நாயனர் இங்கனம் வாய் மலர்ந்துள்ளார். தம்புண் கழுவி மருந்திடுவர்; தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர்-அந்தோ! நடுகின்றுலக நயனிலா மாந்தர் வடுவன்-ருே செய்யும் வழக்கு. (அறநெறிச்சாரம்,97) புண்ணே உண்பது அறிவினமான புலே என இது குறித்துளது. "ஏருத மேட்டுக்கு இரண்டு துலே இட்டாற்போல் பேருய் ஏனம் கோழிப் பேரிட்டு-மாருத புன்மக்கள் வாயில் புலேயர் மலம் இறைக்க நன்மக்கள் கண்டு நகும்.” - புலால் உண்பவரது இழி நிலையை இது தெளிவாக் காட்டி யுளது. பாட்டின் குறிப்பைக் கூர்ந்து நோக்குக. புலேயர் மலத் தை முதலில் பன்றி கோழிகளின் வயிற்றில் கொட்டிவைத்துப் பின்பு புலால் உண்போர் வாயில் கட்டுகிரு.ர்கள் என்னும் இது எவ்வளவு அருவருப்பையும் இழிவையும் சுட்டியிருக்கிறது! 'உண்டிடும் சோற்றின் ஊடே ஒர்மயிர் எறும்பு ஈ யாதும் கண்டுமுன் பருந்திலாய் முன்பு அயின்றதும் கான்றிட்டாயால் மண்தனில் பன்றி ஆதி மலத்தைமுன் பழக்கத்தால் உட் கொண்டிட விரும்பு மாறென் கூறுதி அறிவிலாதோய்!" மனிதனது இயல்புக்கு விரோதமாய் மயலான பழக்கத் தால் ஊனே உண்னுகிருன்; எவ்வகையினும் யாதும் பொருங் தாத அந்த ஈனப் புசிப்பை ஒழித்து மானமோடு அவன் ஒழுக வேண்டும் என இது உணர்த்தியுளது. உண்மைகளை உணர்ந்து நன்மைகளை நாடி நயம் தெளிந்து பயன் படிந்து கொள்ளுக. 694. கூவி அலறிக் குலேதுடிக்கக் கோழிஅசம் ஆவி பதற அறுக்கின்றீர்-பாவிகள்என்று எண்ணி இறைவன் இழிநரகில் தள்ளநீர் துள்ளி விழுவீர் துடித்து. (+) இ-ள். கோழி ஆடுகள் கூவி அலறிக் குலைதடித்து ஆவிபதற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/129&oldid=1326686" இலிருந்து மீள்விக்கப்பட்டது