பக்கம்:தரும தீபிகை 5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1676 த ரும பிேகை நாய்ஒத் துழல்வார்க்கு நாவளவே-போயிழிந்தால் இன்னது இனிதென்று அறியார் இதற்காக மன்னவன் இன்றல் வடு: S S S S S S S S S S S (பாரதம்) ஊன் இன்றலில் உள்ள ஊனங்களை எடுத்துக்காட்டி மான மனிதர் அதன் உண்ணலாகாது எனப் பெருந்தேவனர் இவ் வாறு அருளியுள்ளார். நீ அருந்தும் உணவு திருக்திய நீர்மை யோடு பொருந்தியிருக்க வேண்டும்; புலை கொலைகள் பாதும் சேராமல் யாண்டும்.அதனைச் சீர்மையோடு தேர்ந்து கொள்ளக 696 ஊனருந்தி வாழ்வார் உயிர்அழிந்தார் உற்றுப்போய் வானருந்தும் வாழ்வை வறிதிழந்தார்-ஆன் உறுதி முழுதும் ஒழிந்தார் உணரார் இறுதி இழிவை எதிர். (சு) ஊனத்தின்று வாழ்பவர் கமது உயர்வான உயிர்கிலே அழிக் கர்ர்; துறக்க வாழ்வை இழந்தார்; முத்திப்பேறு முதலிய அரிய நலங்கள் யாவும் ஒழிந்தார்; மேவிய பாவ இழிவுகளை யாதும் உணராமல் பாழே அவர் பழிபடலாயினர் என்பதாம்.

  • -

புலால் உணவால் விளையும் புலைநிலைகளை இது புலன் தெரிய விளக்கியுள்ளது. உடலைக் கொழுக்க வளர்க்க விரும்பி உயி ரைப் பாழாக்கிக்கொள்வது பெரிய துயரக்காட்சியாய் கின்றது. எதன்ே இனிதுபேணவேண்டுமோ அதனே இகந்துவிட்டு அவமே யிழிந்து ஈனமாயுழல்வது ஞான சூனியமாய் நேர்ந்தது. o, - - - - - F - is * - து 曲 தன்னுடைய செய்ல்களில் தீமைபடியாமல் பாதுகாத்து வருகிறவனே உயர்நிலையை அடைகிருன். ஊன் உண்பதில் தீம்ைபடிந்து வருதலால் அந்த உயிர் துயர கிலே க ளு க் .ே க தொடர்ந்து செல்கிறது. தான்செய்த வினைப்பயனை எப்படியும் அனுபவித்தே தீரவேண்டும். கரும க ரு ம ங் க ள் அதிசய டிருமங்களாய் மருவி விதி முறைகளில் விரவியிருக்கின்றன. கொன்றன. அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன; தின்றன. அனைத்தும் அனைத்தும் கினைத் தின்றன: என்றபடி வினைப்பயன் விளைந்துவருதலால் புலப்புசிப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/137&oldid=1326694" இலிருந்து மீள்விக்கப்பட்டது