பக்கம்:தரும தீபிகை 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு:2ல 1677 விளைவை உணர்ந்துகொள்ளலாம். வினேயின் விளைவுகளை துணுகி அறியாக மடமையினல் மனிதன் அவலக்கேடுகளைச் செய்து கொள்ளுகிருன். தீய செயலால் நோயுழந்து கவிக்கிருன். - தொட்டபழக்கம் கெட்டதாயினும் அ. க ன்ே விட்டுவிட முடியாமல் தட்டழிகிருன். தன்னுடைய செயல்கள் எல்லாம் நல்லவை என்று சாதிக்க நேர்கின்ருன். சார்ந்த சார்புகளில் H. ஆர்ந்த ஆர்வங்கள் யாண்டும் சூழ்ந்து கொள்ளுகின்றன. ஊனுக்கு ஊன் என்பது ஆதிகாலத்துப் பழமொழி ஆக லால் இந்த மாமிச கேகத்துக்கு மாமிசம் உண்பதே தகுந்ததாம் என ஒர் அசைவன் ஒரு நாள் வாதாடினன். அதனைக் கேட்ட அறிஞர் ஒருவர் அதற்குக் கக்க பதிலை உரைத்தார். ஊன் உடலுக்கு ஊனே உரிமை என்றது ஈனமாம். உன் வயிற்றில் மலம் இருத்தலால் அதற்குக் தக்கபடி நீ மலத்தையே புசிக்க வேண்டும்; அவ்வாறு புசியாமல் வெவ்வேறு உணவுகளை உண்டு வருகிருப்; அது பெரிய விபரீதமாம்; இனிமேலாவது அதனை உண்டு உன் கடமையைச் செய்!” என்ருர். அவனது மடமை யை இகழ்ந்து கூறிய இவ் விசய மொழிகளைக் கேட்டு அவன் மாறுவேறு கூறமுடியாமல் மறுகிப்போன்ை. "ஊனுக்குஊன் உண்ண உரியதெனின் உன்வயிற்றில் ஈனமலம் உள்ள இயல்பினல்-ஈனமலம் தின்னமல் வேறு சிறந்த உணவருந்தல் அன்னே அவலம் அறி.” முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியை இது விளக்கியுள்ளது. மதுவும் மாமிசமும் இழிந்த எண் ண ங் க ளே வளர்த்து மனிதனை ஈனப்படுத்தும் ஆதலால் அவற்றை உண்ணலாகாது ўтгќoП" முன்னேர் ஒதுக்கியுள்ளனர். பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்ற மனிதன் உறுதற்கு உரிய உயர்ந்த கதியை அடைந்து கொள்ளவேண்டும் ஆதலால் உணவு முதலிய நிலைகளில் ஊனங் கள் சேராமல் ஞானங்களைப் பேணி வரவேண்டியவனுகின்ருன். மனம்ப்ோனப்டி எதையும் உண்டு பொறி வெறிகள் மீறிப் புலன்களில் இழிந்துபடின் அவன் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது. அருங்கலிலும் பொருங்கலிலும் திருக்திய சீர்மை யுள்ளவரே பெருக்ககையாளராப் உ ய ர்க் து விளங்குகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/138&oldid=1326695" இலிருந்து மீள்விக்கப்பட்டது