பக்கம்:தரும தீபிகை 5.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1678 த ரும பிே கை ஒருவனுடைய உயர்வு அவனது ஒழுக்கத்தில் ஒளிபெற்றுள்ளது. இழிந்த கிலேகளை ஒதுக்கி உயர்ந்த நலன்களைக் கழுவி ஒழுகுபவரே தெளிந்த மேலோராய்த் திகழ்ந்து மிளிர்கின்ருர். செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணுர் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.” (குறள், 358) குற்றம் நீங்கிய உ ய ர் ங் த அறிவினையுடையார் ஊனே உண்ணுர் எனத் தேவர் இவ்வாறு உறுதி கூறியுள்ளார். காட்சி யார் என்றது உண்மையைக்கண்டு தெளிந்த மேலான ஞானி களை. எதைக்கண்டால் எல்லாம் கண்டதாமோ அதைக் கண்டவ ரே காட்சியார்என்னும்மாட்சியை உரிமையாக மருவியவராவர்.

அத்தகைய சிறந்த காட்சிக்கு அடையாளம் இழிந்த ஊனை உண்ணுமையே யாம் என ஈண்டு உணர்த்தியுள்ள நுட்பம் ஊன்றி உணரத் தக்கது. தாய உணவு தளயவர்க்கு ஆயது. உயிர்பிரிந்த ஊன் என்றது. செத்த பிணம் என அதன் இழி நிலையை உய்த்துணர வந்தது. புனித உணவாளர்க்கே புண்ணிய உணர்வு பெர்லிங்துவரும் ஆதலால் ஈன ஊனே அவர் யாண்டும் தீண்டார்; இனிய தாய உணவையே வேண்டி வருவர் என்க. கானுாறு கோடி கடிகமழ் சங்தனம் வானூறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் பூங்கழல் சேர ஒண்ணுதே. (திருமந்திரம்) நீச ஊனினை நீக்கினவாே ஈசனைச் சேரலாம் என இது உணர்த்தியுள்ளது. சிவனை அடைய வேண்டுமானல் சீவன் பரிபூரண சைவன் ஆகவேண்டும் என்னும் உண்மை ஈண்டு உய்த்துணர வந்தது. உறுதிகலனைக் கருதி உப்தி பெறுக. * க-க 697 புலிகடுவாய் செங்காய் புலவூன் அருந்தி வலிகடுங் காட்டுள் வசிக்கும்-பொலிவுடைய மானுடனய் வந்தும் மாருகி ஊனுண்ணல் ஈனமே அந்தோ இளிவு. (எ) == இ-ள் புலி கடுவாய் செங்காய் ஓநாய் முதலிய கொடிய காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/139&oldid=1326696" இலிருந்து மீள்விக்கப்பட்டது