பக்கம்:தரும தீபிகை 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1680 தரும் தீபிகை செயும்தொழிலை அயராாட; சிவகதியும் திருமால்தன் திகழ்கதியும் அயன்கதியும் தெய்வலோகத் * -- துவகதியும் இகந்து எரியும் துர்க்கதியில் வீழ்வர் பரஞ்சோதி ஆணை. ஊன் உண்பதால் மனிதன் உயர்கதிகளை இழக்து து பரி மான தரக வேதனைகளில் விழுகிருன் என இது குறித்துள்ளது. குறிப்புகள் யாவும் புலைப்புசிப்பின் தீமைகளை விளக்கி கிற்கின் றன. வழுவான இழிவுகளை நீங்கி விழுமியனுப் மேலான நிலை களில் மேலும் மேலும் செல்லவுரிய மனிதன் கீழான ஈ ன ജ്ജക தின்று இழிந்து உழலுவது வருங்கி இரங்கத் தக்கதே. மானுடனுய் வந்தும் என்றது அவனது ஞான நிலையை உணர்ந்து கொள்ள வந்தது. எதையும் கருதியுணர்ந்து உறுதி நலங்களை அடையவுரிய உயர்பிறவி ஆதலால் மனித சன்மம் மகிமை மிக வாய்ந்தது. அரிய நிலையில் அடைக்க இதல்ை உரிய பயனை அடைந்தவனே உய்தி பெற்றவனகிருன். பெருதவன் பிழையாளஞ யிழிந்து பெருந்துயரங்களே உறுகின்ருன். பெறலரிய பேருகப் பெற் றஉடம்பு இதுகொண்டே உறல்ரிய உயர்நிலையை உறவேண்டும் உருமலே இறலரிய புலேகிலேயில் சன்மாய் இழிந்துநின்று மறமலிய உழலுவது மதிகேட்டின் அதிகேடே.” மதிமானப் வந்த மனிதன் விதிமுறைகளை உ ண ர் ந் لنیٹی۔ தெளிந்து மேலான கதி நலங்களை அடையவில்லையாளுல் அவன் தோற்றம் பழுதுபட்டுப் பாழாய் முடிகின்றது. கன்னப் பாழ் படுத்தாமல் வாழ்பவன் தலைமையாய் உயர்ந்து வருகிருன். ஊன் உணவு தீமையாப் வருகலால் அதனே உண்பவர் உயர் நிலையை எய்த மு டி. ய | ம ல் இழிவுறுகின்றனர். பாவ அழுக்குப் படியாமல் பாதுகாக்து வருகிறவரே திவ்விய கதியை எய்துகின்றனர். புனிதம் வளரப் புண்ணியம் வளர்கிறது. துறவி நிலையை மருவி விரத சீலராயிருப்பவரே உயர்கதி யை அடைய உரியவராகின்ருர். புலாலே எவ்வழியும் வெவ்விய புலையாகவே கருதி அவர் யாண்டும் கிலேயாப் விலகுகின்றனர். மறதியால் மருவினும் அது அவர்க்குக் கொடிய கேடாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/141&oldid=1326698" இலிருந்து மீள்விக்கப்பட்டது