பக்கம்:தரும தீபிகை 5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புலை 1683 சமைத்துத் தின்கின்ருர், காட்டில் வசிப்பவர் மிருகங்களை வேட் டையாடிப் புசிக்கின்ருர். மலைகளில் இருப்பவர் கிழங்கு காப் கனிகளைத் தின்னுகின்றனர். இன்னவாறு தம்மைச் சூழ்ந்துள்ள நிலைகளின்படியே ப ாங்கர்க்கு உணவுகள் வாய்ந்துள்ளன. மது உண்பதும், மாமிசம் புசிப்பதும் அயல் நாடுகளில் இயல்பாக அமைந்திருக்கின்றன. மிகுந்த குளிர் நிறைந்த தேசங்களில் கானிய உணவுகளை உண்டு வாழ்வது சிரமம் ஆத லால் வேறு உணவுகளை அந்நாட்டவர் உ ண் ண நேர்ந்தனர். நேர்ந்தாலும் அவருள் அறிஞர் சிலர் புலாலும் மதுவும் பிழை பாடுடையன என்று இயற்கை நிலைகளைநோக்கிஒதுக்கியுள்ளனர். இந்நாடு கட்ப வெப்பங்களில் சமனிலை யுடையது. நில வளங்கள் வாய்ந்தது; க | னி ய வகைகள் யாண்டும் நீண்ட விளைவுகளாய் நேர்ந்துள்ளன; ஆகவே இக்காட்டு மக்கள் அரிசி முதலியவைகளை வரிசையாச் சமைத்து உண்ண வாய்ந்தனர். தள வின் அருந்துவது ஈனம் என மேலோர் உ ன ர் ந் து விலக்கியுள்ளனர். கொலைபடிந்து வருதலால் புலாலை உண்பது புலை என இகழ்ந்தனர். அதனே உண்பவரைப் புலேயர், கீழோர் նI ՅմI இழித்து ஒதுக்கினர். இழிவு நிலைகள் செயல்வழி நேர்ந்தன. "ஈவானே தெய்வம் இரப்பே இளிவரவென்று ஆய்வானே நூலின் பயனறிவான்-பேய்வாழும் காடே கரப்பவர்தம் இல்லம் கடும்புலேயன் வீடே விடக்குண்பான் வீடு' விடக்கு உண்பவன் கடும்புலேயன் என இது குறித்துள்ள கொதிப்பைக் கூ ர் க் து நோக்குக. விடக்கு= ஊன், கசை. தான் உண்னும் விடக்குக்காகப் பிற உயிர்களைத் துடிக்கக் கொல்லுதலால் புலால் புசிப்பவன் கொடிய கொலைஞன், நெடிய புலேஞன் என நேர்ந்தான். தன் உயிரைப் பாழாக்கிக் கீழே போதலால் அவன் கீழோன் என எள்ளி இழிக்கப்பட்டான். பிற உயிர்களுக்கு அருளுவது பெரிய புண்ணியம்; அந்தப் பெருமகிமையைப் புலால் உண்பவன் வறிதே இழந்து பாவி யாய் இழிந்து போகின்ருன்; அவனது போக்கின் புலையை மேலோர் ே க் கி இரங்குகின்ருர். ஆக்கம் உற அறிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/144&oldid=1326701" இலிருந்து மீள்விக்கப்பட்டது