பக்கம்:தரும தீபிகை 5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புல 1685 செயல்களையுடையவன் கீழான இழிமகனப் இழிந்து உழலு கின்றன். எண்ணும் எ ண் ண மு. ம், பண்னும் செயலும், உண்ணும் உணவுகளுக்குக் கக்கபடி உளவாகி வருகின்றன. உணவு புனிகமாய் இனியது எனின் நினைவும் செயல்களும் இனி யனவாய் நிகழுகின்றன. அது இழிவாய் ஈனம் படிந்துவரின் அதனே உண்னும் மனிதனது எ ண்ணமும் செயலும் இழிந்து படுகின்றன. விக்தின் படியே விளைவுகள் வெளியாகின்றன. - ஊன் உணவு மலினமாய் ஊனமே புரிதலால் ஞானசீலர் அதனே ஈனம் என விலக்கியுள்ளனர். தான் விரும்பியவற்றை யெல்லாம் உண்டுகளித்து ஒழிந்துபோக மனிதன் பிறக்கவில்லை. உயர்ந்த குறிக்கோளை அடைந்துகொள்ளவே சிறந்த பிறப்பை அவன் எ ப்தி வந்திருக்கிருன். வரவுநிலையை உறவோடு உணருக. உய்தி பெறுவதே உறுதியான உரிமைப்பயனும். உயிர்க்கு உறுதிபெற வந்தவன் அதனை மறந்துவிட்டு உடலையே கொழுக்க வளர்த்து ஊனமாய் அலைந்து உழல்வது ஈன மடமையாம். ஆடு மாடுகள் போல் கண்டபடி யெல்லாம் அ ரு ங் த ல் பொருங்கல்களில் இழித்துபடாமல் பொறிவெறிகளை அடக்கி, நெறிமுறைகளில் ஒழுகி வருவதே அறிவுடைய மனிதனுக்கு உரிய கடமைப்ாம். உரிமை உணர்வது பெருமை புணர்வதாம். விதி நியமங்களைக் கழுவி ஒழுகிவரும் அளவே மனிதன் மதிநலமுடையவனுப் மாண்புபெற்று வருகிருன். வரம்புசெய்த வாய்க்கால் வழியே ஒடும் நீரே பயிர்களை வளர்த்துவரும்; அது போல் நெறிமுறையமைக்க ஒழுங்கான வ | ழ் .ே வ உயிர்களை உயர்த்தியருளும். ஒழுக்கம் தவறின் இழுக்கம் ஆகும். நல்ல வழிகளை நம்முன்னேர் வகுத்தது பொல்லாத புலைகளை யெல்லாம் ஒழித்து மனிதன் எவ்வழியும் நல்லவனப் வாழவே யாம். செறியான வாழ்வு நிலையான இன்பங்களே அருளுகின்றது. இயன்றவரையும் எவ்வுயிர்க்கும் இதமாய்த் கன் வாழ்வை நடத்தி வருபவனே உயர்ந்தவன் ஆகின்ருன். ஊன் உண்டலில் பிற உயிர்கட்குத் துயர் இருத்தலால் அது பழி என்று மேலோர் தெளிந்து விலக்கியுள்ளனர். அக்க அனுபவங்களே ஆால்களும் சால்புடன் விளக்கியுள்ளன. விதிவிலக்குகள் மதிகலமுடையன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/146&oldid=1326703" இலிருந்து மீள்விக்கப்பட்டது