பக்கம்:தரும தீபிகை 5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1686 த ரும தீ பி. கை

ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலே நீங்குமின்'

(சிலப்பதிகாரம்)

ஊனேத்தின்று ஊனேப் பெருக்காமை முன் இனிதே'

(இனியவைநாற்பது) "புலேயுள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னு' (இன்னுநாற்பது)

ஊன் உண்டல் செய்யாமை செல்சார் உயிர்க்கு”

(நான்மணிக்கடிகை) கொலேகின்று தின்றுஒழுகுவான் கடை” (திரிகடுகம்) 'உண்ணற்க நோயுறினும் ஊன்” (இன்னிசை)

இந்நோய் நமக்குண்டென்று எண்ணுதே எவ்வுயிரும் முன்னுேவக் கொன்றுண்ணும் மூர்க்கர்தாம்-எக்கோவும் பண்ணப் படுநரகில் பாவிகளில் பாவிகள் என்று எண்ணப் படுவார். இவர்' (பாரதம்) கொன்றுவிலங்கின் தசைதுகரும் கொடுமையோர் அவ்விலங்கினுடல் துன்றுமயிர் எத்துணையாம் அத்துணேயகாலம் வெங்காகில் ஒன்றி நுகர்வாய் புழுஒழுக உழப்பர் என்கை உணர்ந்தேயோ கன்று சினவெங் கொடு விலங்கும் புலவூன் தின்னக்கருதாவால். (1) அருமகத்தன்றி ஊசுவைத்து உடலம் விக்குவோன் அதற்கு உடன்

படுவோன் கருவியில் குறைத்தோன் பகர்ந்துளோன் கொணர்ந்தோன் வியந்துளோன் கடிகெனஏவும் திருவிவி அதனை அட்டவன் இவர்கள் எண் மரும் திகரகு அடைவர் பரிவின் ஊன் விடுத்தோர் நாள்தொறும்புரவி மகம்புரிபலன் + பெறுகுவரால். (2) (காசிகாண்டம்) புலால் உண்டலின் பழி நிலைகளையும் பாவத் தொடர்புகளையும் இவை உணர்த்தியுள்ளன. குறிப்புகள் கூர்ந்து உணரவுரியன. இளங்கோவடிகள், பூதஞ்சேந்தனர், பெருந்தேவனர் முக லிய பழம்பெரும் புலவர்கள் எல்லாரும் ஊன் உண்டலே ஒழித்து வாழும்படி மானுடர்களுக்குப் போதித்திருப்பது ம தி த் து உணரத்தக்கது. மேலோர் உரைகள் மேன்மை அருள்கின்றன. தன்னக் தாழ்த்தித் தவறு பல செய்தலால் புலேயுணவு இன்னல் என நேர்ந்தது. உயர்ந்தசாதி, தாழ்ந்த சாதி என்பன எல்லாம் புலால் உண்ணுமையாலும், அதனை உண்பதாலுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/147&oldid=1326704" இலிருந்து மீள்விக்கப்பட்டது