பக்கம்:தரும தீபிகை 5.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1690 . த ரும தீ பி. கை நாகர் என்னும் ஒருவகை மலைச் சாதியர் ஆங்கு வசித்து வங்கார் ஆதலால் இவனைக் கண்டதும் நல்ல புசிப்புக் கிடைக்க தென்று உவந்து சூழ்ந்தார். கொல்ல மூண்டார்; அக்காட்டு மாக்கள் பேசும் மொழியை இவன் அறிந்திருந்தான்; அவர்களி டம் இகமாப் பேசினன்; ஆகவே கொல்லாமல் இவனே அழைத் துப்போய்த் கம் கலைவனிடம் காட்டினர். அவன் கேட்ட கேள் விக்குப் பதில் உரைத்துத் தனது அவல நிலைமையை உணர்த்தி ன்ை. அவன் கெஞ்சம் இரங்கி இவனுக்குக் கள்ளும் ஊனும் தருக" என அயலே நின்றவரிடம் உரைத்தான். "ஐயோ! அவை தியன; நான் உண்னேன்; எனக்கு வேண்டா' என்ருன். இவ் வுரைகளைக் கேட்டதும் அந்நாகர் கலைவன் வியந்தான். ஊன் உண்ணுமல் உயிர்வாழ முடியுமா?’ என்று அவன் நகைத்தான். அவனுக்கு வணிகன் அறிவுகலம் கூறினன்; புலையூனல் விளையும் கொலைபாதகங்களையும்; அதனையுண்டவர் அடையும் துயர நிலை களையும் நயமாக உணர்த்தினன். கானிய உணவுகள் கிடையாத இந்த இ ட க் தி ல் நீ ஊனே உண்டுவந்தாலும், பிற உயிர்களைக் கொல்லாமல் ஆனவரையும் அருள்புரிந்து வருக’ எனப்பொருள் பொதிக்க மொழிகளால் இனிது புகன்ருன். 'உடைகல மாக்கள் உயிர் உய்ந்து சிங்குடறின் அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஒம்பி மூத்துவிளி மாஒழித்து எவ்வுயிர்மாட்டும் தீத்திறம் ஒழிக’ (மணிமேகலை, 16) 'கடல் வழி வரும்பொழுது கப்பல் உடைந்து அபாயம் அடைந்து இங்கே வந்த சேரும் மக்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாமல் ஆகரித்தருள்; புலாலுக்காக எங்க உயிரையும் கொல் லாதே; வயது முதிர்ந்து இறந்துபட்ட விலங்குகளை வேண்டுமா ல்ை தின்றுகொள்; யாண்டும் தீமையின்றிவாழ்' என இங்கனம் சாதுவன் கூறிய போதனைகளைக் கேட்டதும் அவன் உள்ளம் உவந்து அவ்வாறே இறுதிவரையும் உறுதியாக இந்த விரதத் கைப் பேணி வருவேன்” என்று அகன்று கன்னிடமிருந்த முத்து களையும் மணிகளையும் வாரிக்கொடுத்து இ வ. னே ஆர்வக்கோடு அனுப்பினன். சாதுவனது போதனைகள் ஆகரவுகளை அருளின. புலால் உண்பதால் மனிதன் காட்டுவிலங்குபோல் கொடு மை மண்டியிருப்பான்; உயிர்க்கொலைக்கு அஞ்சான்; அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/151&oldid=1326708" இலிருந்து மீள்விக்கப்பட்டது