பக்கம்:தரும தீபிகை 5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை 1691 நலமிழக்க அவனது வாழ்வு அவலமாயிருக்கும்; ஊன் உண்போ ரும் உணர்வு தெளிக்கால் அதனை ஒழித்து உய்திபெறுவார் என் லும் உண்மையை இச்சரித நிகழ்ச்சியால் உணர்ந்து கொள்ளு கிருேம். அறிவு தெளிய அவலங்கள் ஒழிகின்றன. காற்றப் புலாலே ஏற்ற சுவை செய்து கலத்தில் இட்டு ஒரு வன் தின்னும்பொழுது இந்த ஊன் ஒரு உயிரைக் கொன்றதனல் அல்லவா வந்துள்ளது; உணர்வுடைய மனிதன் இதனை உண்ண லாமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவ்வாறு எண்ணு வானுயின் உள்ளம் இரங்கும்; இரங்கவே ஊன் உண்டல ஒழிக்க நேர்வன். நெறிமுறைகளை நேர்மையோடு எண்ணி உணராமை யினுலேகான் மனிதன் மண்ணுய் மடிந்து போகின்ருன். தன்னுயிரைப்போல் பிற உயிர்களையும் பேணி ஒழுகுபவன் மனிதருள் தெய்வமாய் மருவி மிளிர்கின்ருன். அவ்வாறு பேணு தவன் எவ்வழியும் உயராமல் இழிவான அவகதிகளையே அடை கின்ருன். சீவ கயையால் தேவகதிகள் வருகின்றன. 'முன்னே வேதனையைவிட்டு முற்றிய அறிஞர் நெஞ்சில் பின்னுெரு விகாரமின்றி இருப்பர் இப்பிணப்புலாலை நன்னெறி அறிந்த நாமும் காவழி ஒழுகிக்கெட்டோம் தின்னவே நயந்தோம் கம்போல் இங்குளார் உண்டோவின்றே: பழக்கத்தால் புலா லேத் தின்றுவந்தவர் பின்பு அதன் தீமை யைக் கெரிந்து வ ரு ங் தி ஊனுணவை அறவே ஒழித்து உணர் வுடன் ஒழுக நேர்ந்தவர் இவ்வாறு இரங்கி உரைத்துள்ளார். பறவை இனங்களுள் நாரை என்பது ஒன்று. அந்த வகை யுள் விசித்திரமான காரை ஒன்று தோன்றியது. தனது சாதி நெறி தவறி வேதியன் ஒருவன் மீன் தின்னவிழைந்தான். அந்த விழைவில்ை பின்பு அவன் நாரையாய்ப் பிறந்தான். பறவை யாப்ப் பிறந்தாலும் பழம்பிறப்பின் விழைவினுல் விளைந்த இழவை உணர்ந்து மீன் முதலிய ஊன்களை யாதும் தின்னமல் அது நீதி யாப் கின்றது. அங்கிலையை அறிந்து முனிவர்களும் வியந்தனர். "ஒரு மீன் புலவு வாய்மடுப்பின் ஒழியும் தசைகள் அனேத்தினேயும் பரிவால் நுகர்ந்தோர் வீழ்கின்ற பாழ்வெங்காகில்படுவர் எனும் அருமாமறையின் பொருள் தேர்ந்தோ அக்தாமரைநாண் மலர் பொதுளும் விரிநீர் வாவி பயில்மீன்கள் விழுங்காதுலவும் புள்ளினமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/152&oldid=1326709" இலிருந்து மீள்விக்கப்பட்டது