பக்கம்:தரும தீபிகை 5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1694 த ரும தி பி கை இந்த ஒரு உடம்பை வளர்க்க எவ்வளவு உ யி ர் க ளே க் கொன்றிருக்கிருன், அ வ் வ ள வு கொலைபாதகங்களும் புலால் உண்னும் கசையால் விளங்துள்ளனவே! என்று உள்ளம் உளைந்து அவர் உருகி மறுகியுள்ளமையை ஊன்றி ஒர்ந்துகொள்கிருேம்.

கருந்தொழிலர் ஆய கடையாயார் கம்மேல் பெரும்பழி எறுவ பேணுர்-இரும்புன்னே புன்புலால் தீர்க்கும் துறைவ!மற் றஞ்சாதே தின்ப கழுவதன் கண்.’’ - (பழமொழி) மான் மரைகளே இரை பாகப்பற்றித் தின்னும் பொழுது அவை கதறி அழுதாலும் கொடிய புலி இரங்கிவிடாது; அதுபோல் புலே விரும்பிக் கொலை புரிபவர் இரக்கம் கெட்டவர்; பழிக்கு அஞ்சாக கடையர் என இது குறித்துள்ளது. ஊன் உண்பதால் உள்ளம் கொடிய காகின்றது; ஆகவே எள்ளலடைய நேர்ந்தது. :இனிது உண்பான் என்பான் உயிர்கொல்லாது உண்பான்’’.

(நான்மணி 60) உயிர்க்கொலை நேராமல் உண்பதே இனிய உணவாம்; அல் லாதது பொல்லாத தீமையாம் என இகளுல் உணர்ந்து கொள் கிருேம். புலே நீங்கிய பொழுது அது புனித வாழ்வாகின்றது. பிற உயிர்கள் துயர் உருமல் கன்வாழ்வை கடத்தி வருவ தே நலமாம்; அவனே நல்லவளுப் நலம் பல பெறுகின்ருன். தன்னுடல் வளர்க்க மன்னுயிர் அழிக்கும் தாழ்வினே ஒழியவிட்டு என்றும் இன்னுயிர்க் கிரங்கி இதம்புரிந்தருளின் ஈசன் இன் அருளெலாம் எய்திப் பொன்னுயி ரா.கி மணியுயி ராகிப் புனிதபே ரின்பங்கள்பொருங்திப் பின்னுயிர் என்றும்பிறவியை அடையாப் பேறுவந்துமை அடைந்திடுமே.(இந்தியத்தாய்கிலே) தான் உண்னும் உ ன வி ல் ஊனம்படியாமல் உயிர்களைப் பேணி ஒழுகிவரின் அவன் உயர்க்க புண்ணியநீரனப் ஒளிபெற்று மகிழ்கின்ருன் அருள் நீர்மை அதிசய மேன்மை ஆகிறது. பிற உயிர்கள் பதைத்து மாளத் தம் வயிற்றை நிரப்பிவரும் வாழ்வில் நீசம் படிந்துள்ளமையால் ஈசன் அருளை இழந்து அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/155&oldid=1326712" இலிருந்து மீள்விக்கப்பட்டது