பக்கம்:தரும தீபிகை 5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ காஜல. 1697 அருளிரக்கம் ம்னிதனைத் தெய்வம்ாக்கித் திவ்விங் மகிம்ை அருளுகின்றன. அத்தகைய புனித நீர்மையை இழந்து கொடிய வன்கண்மையில்பழகிவருவது நெடிய ைேம்ஆகின்றது. தான் பழகி வருகிற பழக்கமும், தன்னைச்சூழ்ந்துள்ள சூழலும் எ வ் வா அறு தோய்ந்து நிற்கின்றனவோ அவ்வாறே மனிதன் வாய்ந்து வருகிருன். அயலான சூழ்வு இயல்பானவாழ்வாகிறது. இனிய நீர்மைகளோடு பழகிவரின் அந்த மனிதன் வேகா ருணிய சீலய்ைச் சிறந்து திகழ்கின்ருன். இரக்கம் முதலிய நல்ல தன்மைகளே மனிதனை நல்லவனுக்கி எவ்வழியும் மகிமைப் படுத்தியுள்ளன. கயை கனிய உயர்கதி கனிகிறது. திய இயல்புகள் தீயவன் ஆக்கிவிடுதலால் அவன் அறிவு பாழாய் அல்லல் அடைய நேர்கின்றன். களவு முதலிய ைேம களை விழைபவன் பழி இழிவுகளுக்கே ஆளாப் அழிதுயரங்களை அடைந்து வழிவழியே இழிந்து வையம் வைய உழலுகின்ருன். | நெஞ்சம் அஞ்ச வருவன பஞ்சபாதகங்கள் ஆயின; அந்த ஐக்தனுள் கொலை முக்தி நின்றது. பாவங்களுள் தலைமை எய்தி நிற்றலால் கொலையின் நிலைமையையும் கொடுமையையும் நன்கு உணர்ந்துகொள்ளலாம். கொல்லல் கொடிய அல்லல் ஆகிறது. கொலை கொடிய பாவம் என்றகளுல் கொல்லாமை Թւհա - புண்ணியம் என்பது பெறப்பட்டது. பாவம் புண்ணியம் என் பன உருவங்களில் நேரே காணமுடியாதன. அறிவால் உணர்ந்து கொள்ள உரியன. பிற உயிர்களுக்குத் துயராய் வருவது பாவம் என வந்தது; இகமாய் அமைந்தது புண்ணியமாய் கின்றது. புண்ணியம் இன்பம் கருகிறது; பாவம் துன்பமே புரிகிறது. கொலையிலே கொடிய துயரங்கள் குவிந்திருக்கின்றன; கொல்லாமையில் அவை இல்லை ஆதலால் முன்னது ப்ாவமாய்ப் பழி அடைந்தது; பின்னது புண்ணியமாய்ப் புகழ் மிகுந்துள்ளது. அறவினே யாது.எனின் கொல்லாமை; கோறல் பிறவினே எல்லாம் தரும். (குறள், 321) அறம் யாது? பாவம் எது? என அறிய விரும்புவார்க்கு இது நன்கு தெரிய உணர்த்தியுள்ளது. கொல்லுதல் பாவங்கள் எல்லாவற்றையும் ஒல்லையில் கரும்; கொல்லாமை எல்லா அறங் 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/158&oldid=1326715" இலிருந்து மீள்விக்கப்பட்டது