பக்கம்:தரும தீபிகை 5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1710 த ரும தீ பிகை தெய்விக கிலேயில் உயர்ந்து திவ்விய மகிமைகளை அடைந்து கொள்ளுகிருன். சீவ இதம் தேவ பதம் தருகிறது. உபகார நீர்மை உன்னக மேன்மையாளரது பான்மையாய் அமைந்து புகழ் புண்ணியங்களின் தெளிவாய் விழுமிய ஒளிவிசி யுளது. அதனல் அரிய பல மகிமைகள் விளைகின்றன. = தங்குறைதிர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுாஉம் வெங்குறைதீர்க் கிம்பார் விழுமியோர்-திங்கள் கறையிருளே நீக்கக் கருதாது உலகில் - கிறையிருளே நீக்குமேல் கின்று. (நன்னெறி, 10) l தன்னலம்கருகாமல் பிறர்க்கு உதவிபுரிவோரே பெரியோர்; அவர் விழுமியோராப் உன்னகநிலையில் உயர்ந்து சந்திரன்போல் ஒளிவீசியுள்ளார் என இது உணர்த்தியுள்ளது. திங்கள்கிலையை எடுத்துக்காட்டிப் பெரியோர் |யல்பைக் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணரத்தக்கது. கற்றவர் கடவுள்தானம் சேர்ந்தவர் களைகண் இல்லார் அம். அங்களுளர் அன்றியும் அனேய நீரார்க்கு உற்றதே இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்தன் ருயின் பெற்ற இன் வுடம்பு தன்ல்ை பெறுபயன் இல்லே மன்னே. - (சூளாமணி) பெற்ற பிறவிக்குப் பயன் பிறர்க்கு உதவிபுரிவதே என இது உரைத்துளது. இன்னவாறு உதவிபுரியவே உரிமையுடன் மனித உருவில் வந்தவர் அவ்வுகவிபைச் செய்யாமையோடு ஒழி யாமல் வேறே இன்னலும் செய்ய சேர்ந்தால் அது எ வ்வளவு மடமை எத்துணைக்கொடுமை! உப்த்துணரவேண்டும். - உதவிசெய்பவர் பிறவிப் பயனைப் பெற்ற பெரியவர் ஆகின் ருர். உதவாதவர் இருந்தும் இறங்கவராய் இழிந்துபடுகின்ருர். இடர் செய்பவர் கொடிய கரகராப் அடுதுயர்க்கே ஆளா கின்ருர். செயல் இனியதாயின் சீவன் புனிதமாய் உயர்கின்றது. உபகாரம் உய்தி தருகின்றது; அபகாரம் அதோ கதியில் ஆழ்த்துகின்றது. சொல்லும் செயலும் பயன்பட்டு வருகிலையி லேயே மனிதன் நயனுடையய்ை வியன்பெற்று நிற்கின்ருன். மேலோர் பெரியோர் என்னும் பேர்கள் மனித சமுதாயத்தில் மகிமை மிகுந்துள்ளன. இனிய இயல்புகள் அரிய உ யர்வுகளை அருளி வருகின்றன. இன்கைன இழிதுயர்களே கருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/171&oldid=1326728" இலிருந்து மீள்விக்கப்பட்டது