பக்கம்:தரும தீபிகை 5.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க லை 1717 தேரிடின் சிவலையத்தின்ஒர் புழுவா யினும் உயிர்செகுத்தவர் கிரைசெப் வார்கடல் உலக முழுதும் செகுத்த பாவத்தை அடைகுவர் அன்றே. (இலிங்கபுராணம்) யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்தம்மைக்கொல்லின் வானுயர் இன்ப மேலால் வருநெறி Ջհպա அன்றி ஊனுயிர் இன்பம் எண்ணி எண்ணமற்று ஒன்றும் இன்றி மானுயிர் வாழ்வு மண்ணில் மறித்திடும் இயல்பிற்றன்றே. (யசோதாகாவியம்) பிறவுயிர்களைக் கொல்லுவதால் தனக்கு விளையும் அழிவு நிலைகளை மனிதன் உணர்ந்து யாண்டும் இனியனுப் வாழவேண் டும் என இவை உணர்த்தியுள்ளன. எவ்வுயிர்க்கும் யாதும் அல்லல் புரியாமல் எவ்வழியும் நீதிமானப் நெறியுடன் வாழுக. - = - 708 வாய்மொழியால் மற்ருேர் மனம் துடிக்க வைதாலும் தீயகொலை என்றே தெளிமினே-நேயமறக் கொன்றவுயிர்அப்பொழுதே குப்புறுமாலவ்வுயிர்தான் நின்றுதுயர் கூரும் நினைந்து. (அ) இ-ள். மற்றவர் மனம் துடிக்கும்படி கொடிய சொல்லை வாயால் சொல்லினும் அதுவும் EV தீயகொலையாம்; கொலை அப் பொழுகே உயிரைப் போக்கிவிடும், புலையான சொல்லோ உள் ளத்தில் நிலையாய் நின்று நாளும் சித்திரவதை செய்யும், இக் கொலேகிலேயின் கொடுமையை உணர்ந்து உடனே கடிக;அவ்வாறு கடிந்து ஒழுகின் எவ்வழியும் இன்பம் தொடர்ந்துவரும் என்ப தா.ம. கொல்லும் கொலையினும் புலையாகச் சொல்லும் சொல் மிக வும் கொ டிய து என்றது அதன் உயிர் வேதனையை உணரவங்கது. கலையை வெட்டுதல், உடலைச் சிதைத்தல், முதலிய செயல் களால் கொலைகள் நிகழ்கின்றன. அவ்வாறு கொல்லப்பட்ட மனிதன் அப்பொழுதே இறந்து போகிருன்; அதன்பின் யாதொரு துன்பமும் தெரியாது. கொடிய பழிச்சொல் உடலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/178&oldid=1326735" இலிருந்து மீள்விக்கப்பட்டது