பக்கம்:தரும தீபிகை 5.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1720 த ரும தீபிகை முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்தமரில் முடுகினல் எந்த வில்லி எதிர் கிற்கும் வில்லிஇனி என்று காவ்லர் இரங்கினர். (3) காரனேத்தும் விடு தாரை யன்னபல கணேகள்ஏவி அமர் கருதும்வில் விரனேப் பழுதுரைத்த பேகையை எங்ங்னே தனிகொல் வெல்லுவாய்? பாரனேத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனே அழிந்ததுஉன் பேர&னத்தும் என உள்ளழிந்துசில பேசினன் உயர் பிதாமகன். (பாரதம்) துரியோதனன் விதுரனே இகழ்ந்து பேசியபோது அம்மதி மான் விரைந்து எழுந்து என்னைப் பழித்துப் பேசிய நாவை அறுத்து எறிந்து தலையைத் துணித்து விழ்த்துவேன்; அது செப் யாமல் பொறுத்துள்ளேன்; இனிஉன்னேடுஎனக்கு உறவில்லை” என்று வெறுத்துரைத்துத் தன் வில்லை ஒடித்து எறிந்துவிட்டு விதுரன் தனது அரண்மனைக்குப் போனதும், அங்கிருந்த அரசர் மறுகி கின்றதும், நல்ல நீதிமானப் பொல்லாத வசைமொழியால் உள்ளம் கொதிக்கச் செய்தாய்! அதனுல் உன் அரசுக்கு அழிவு நேர்ந்தது, பேருக்கும் இழிவு வந்தது என்று விடுமர் அவனை நோக்கி இரங்கி மொழிந்துள்ளதும் ஈண்டு உணர்ந்து கொள் கின்ருேம். ஒரு பழிமொழியில் அழி துயரங்கள் பல விளைந்தன. இராச சபையில் வைத்துத் தன்னை வேசை மகன் என்று கூறிய அந்த வசைமொழி விதுரனுடைய உள்ளத்தை ஒயாமல் தகித்துவந்தது. ஒருவனை இழிவாகப் பழித்துப் பேசுவது கொல் லுகின்ற கொலையினும் கொடியது; தொலையாத துன்பமுடையது என்பதை உலகம் அவன் பால் உணர்ந்து தெளிக்கது. வாய்மொழி கொடுமையாய் வரின் அவன் கொடியவனப் இழிவுறுகின்ருன். அது இனிமை ஆயின் அந்த மனிதன் புனித னப் உயர்ந்து தனி மகிமை அடைகிருன். நல்லது பேசி நலம்பல அடைய உரிய வாயைப் பொல்லாத தாக்குபவன் புலையா யிழிந்து தொலையாத துன்பங்களை அடைய சேர்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/181&oldid=1326738" இலிருந்து மீள்விக்கப்பட்டது