பக்கம்:தரும தீபிகை 5.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1738 த ரும தி பி ைக என அப் பதிவிரதை கூறியுள்ள விரமொழிகளை விழியூன்றி நோக்கி வியந்து மகிழ்கின்ருேம். உத்தம பத்தினியினுடைய உணர்வுரை உலக உள்ளங்களுக்குப் புக்கொளி தந்து தத்துவ நிலைகளை விளக்கி அரிய புனிதங்களை விளைத்துள்ளது. பழி அடைபவர் எவ்வளவு இழிவினர்! அதனை அடையா தவர் எத்துணை உயர்வினர் என்பது இங்கே உய்த்துணர வந்தது. நெறிகேடான இழிசெயல்களைச் செய்வதஞலேயே பழி கள் வருகின்றன; இழிவான அப்பழிகளை அடைந்தவர் ஈனர்க ளாப் இழிந்து அழிகின்ருர். அந்த அழிவு நேராமல் உயர்க. பொல்லாத பழியால் புலேப்பட்டு அழியாமல் நல்ல புகழை காடி வாழுக. அகளுல் எல்லா மகிமைகளையும் எ ப்கலாகும். -- - - 715. பல்லோர் இகழும் பழிச்செயலைப் பண்பில்லாப் பொல்லார் தழுவிகின்று பொங்குவார்-எல்லாரும் எள்ளி ஒதுங்கும் இழிமலத்தைப் பன்றிநாய் அள்ளி விழுங்கும் அமர்ந்து. (டு) பலரும் வெறுத்து இகழுகின்ற பழிச்செயலைப் பொல்லாத இழிமக்கள் தழுவி நின்று களிக்கின்ருர்; அருவருப்பான ஈன மலத்தைப் பன்றி நாய் விழைந்து விழுங்குவதுபோல் அவர் துழைந்து புகுந்து அழுக்தி 凸_ ழலுகின்ருர் ரி1 ன்பதாம். நல்ல அறிவுடையனுப்ப் பிறந்திருந்தும் பொல்லாத இழி பழக்கங்களால் மதியழிக் து மனிதன் பழி பாவங்களை அடைந்து அழி துயரோடு அவலமுற நேர்ந்தான். இசையும் இன்பமும் பெற உரியவன் வசையும் துன்பமும் மருவி அழிவது பரிதாப மாய் நின்றது. பழகிய இழிவுகள் படுதுயரங்களாயின. உலகம் அருவருத்து வெறுப்பதைத் தன் உள்ளமும் அறி யும்; ஆயினும் எள்ளலான பழக்க மிகுதியால் ஈன நிலைகளில் தணிந்து இறங்கி விடுகிருன். கள்ளக்கனங்களைக் கடுந் துணி வோடு செய்வது நெடும் பழக்கத்தால் நேர்ந்தது. ஒரு முறை தீமையைச் செய்ய நேரின் உள்ளம் மழுங்கிப் போகிறது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/199&oldid=1326757" இலிருந்து மீள்விக்கப்பட்டது