பக்கம்:தரும தீபிகை 5.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. ப ா வ ம் 1757 இன்பங்கள் எல்லாம் கல்வினைகளிலிருந்து உளவாகின்றன. தாம் செய்த வினைப்பயன்கள் தம்பால் வந்து சேருதலால் மக்கள் அந்த வினைப்பயன்களை அனுபவிக்க நேர்ந்துள்ளனர். இந்த உண்மையை, உணர்ந்துகொள்வதே மனிதனுக்கு முதன்மையான நன்மையாம். ஆகவே மெய்யறிவாளனன.அவன் வெய்ய துயரங்களை நீங்கிச் செய்யனப் உப்தி பெறுகின்ருன். மனிதனுடைய வாழ்வும், அவன் அடைகிற சுகதுக்கங்க ளும் அவன் செய்த வினைகளின் வழியே வந்துள்ளன. வேறு எந்த வகையிலிருந்தும் அவை வரவில்லை. தன் சொந்த விளைவை யே துய்க்க வுரியவனப் எ க்க மனிதனும் இங்கு வந்திருக்கிருன். நல்ல சுகபோகங்களை கல்வினையே கல்கிவருதலால் அதனைச் செய்தவன் சிறந்த பாக்கியவானப் உயர்ந்து இன்ப நலங்களை நுகர்த்துவருகிருன். விதைத்தவன்.அதன்விளைவுகளை அடைகிருன். நல்வினேப்பின் அல்லால் நறுந்தா மரையாளும் செல்லாள் சிறந்தார்பின் ஆயினும்--நல்வினேதான் ஒத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி நீத்தல் ஒருபொழுதும் இல். (அறநெறிச்சாரம், 124) செல்வத்தின் அதி தேவகையான இலட்சுமி கல்வினையா ளரையே நயந்து நிற்ப்ள்; அவர் பின்னேயே எப்பொழுதும் தொடர்ந்து செல்வள்; பிறரைத் திரும்பியும் பார்க்கமாட்டாள்; இவ்வாறு திருவை வசப்படுத்தியுள்ள கல்வினைதான் யாது? எனின் உண்மையறிவும் ஒழுக்கமும் உபகாரமுமேயாம் என இது உணர்த்தியுள்ளது. தாலம் சூ க்குமம் காரணம் என மனி தனுக்கு மூன்று சரீரங்கள் அமைந்திருக்கல்போல் உபகாரம் முதலிய மூன்றும் கல்வினைக்கு உருவங்களாம்; ஆகவே அந்த உண்மை ஈண்டு துண்மையாக உணர வந்தது. செல்வம் முகலிய பல்வகை நலங்களையும் உதவி கல்வினை இன்பங்களை ஊட்டும்; வறுமை முதலிய சிறுமைகளைத் தக்து திவினை துன்பங்களைக் கூட்டும் ஆகலால் அல்லலான பாவத்தை மனிதன் யாதும் அணுகலாகாது. அணுகின் அவலமேயாம் நல்வினே அடைந்த காலே நனிநலம் திளேப்பர்; நன்மை அல்வினை அடைந்த காலே அல்லலில் களேவர், எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/218&oldid=1326776" இலிருந்து மீள்விக்கப்பட்டது