பக்கம்:தரும தீபிகை 5.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பாவ ம் I763 வினைப்பயன்களின் நிலைகளை இது விளக்கியுள்ளது. கான்செய்த செயல்களின் அளவே பலன்கள் மனிதனுக்கு விளைந்து வருகின்றன. அந்த வினைகளின் விளைவுகளையே அவன் அனுபவிக்க நேர்கின்றன். அயலாக யாதும் அவனே அனுகாது ஆதலால் கருதிய இன்பம் கிடையாதபோது மறுகிமயங்குகிருன். தேகபோகங்கள் பலவகை நிலைகளில் அமைந்துள்ளன. இனிய சுவை நுகர்வுகள் யாவும் நல்வினையிஞலேயே நன்கு வரு கின்றன. இந்தப் பிறப்பில் எவ்வளவு நல்லவனுயிருந்தாலும் முக் திய பிறப்பில் உபகாரம் முதலிய இகங்களை உயிர்களுக்கு இரங்கி உரிமையோடு அவன் செய்யாதிருக்கால் செல்வம் முதலிய வளங்கள் அவனைச் சேர முடியா. ஆகவே வருக்தி உழைத்தே அவன் அருந்தவேண்டும். குசேலர் மிகவும் நல்லவர்; கல்வியில் தேர்ந்தவர்; சிறந்த அறிவாளி, உயர்க்க பண்பாடுகள் அமைந்தவர்; தெய்வபத்தி கிறைந்தவர்; இவ்வளவு மகிமைகள் மருவியிருந்தும் அவர் வறு மையால் வருந்தினர். அவருடையபிள்ளைகள் பசித்துயரால் வாடி னர்; காய்ச்சிய கூழைக் காப் பகுத்துக்கொடுக்கு முன் அவர் பதைத்துத் துடித்தனர். அப் பகைப்புகள் பரிதாபமுடையன. ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கைநீட்டும்; உங்திமேல் விழ்ந்து இருமகவும் கைநீட்டும்; மும்மகவும் கைநீட்டும்; என்செய் வாளால்? பொருமிஒரு மகவு அழும் கண்பிசைந்தழும் மற்று ஒருமகவு புரண்டு விழாப் பெருகிலத்தில் கிடந்தழும் மற்று ஒருமகவு - எங்கனம் சகிப்பாள்? பெரிது பாவம்! குசேலருடைய பிள்ளைகள் பட்டுள்ள பரிதாப நிலைகளை இகல்ை அறிந்து கொள்கிருேம். இது எவ்வளவு துயரம் இத னைக் கண்டு வருக்திய மனைவியை நோக்கி அப் பெரியவர் ஆஅறுதி லாத் கே.ஆறுகல் கூறினர். அவ்வுரைகள் யாவும் உணர்ந்து சிந்திக் கவுரியன. சில அயலே வருகின்றன. மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி! தக்கமும் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றிைேர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/224&oldid=1326782" இலிருந்து மீள்விக்கப்பட்டது