பக்கம்:தரும தீபிகை 5.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1766 த ரும தீ பிகை எவன் பொப் பேசக் கூசுகிருனே அவனிடம் தெய்வத் தேச ஒளி வீச நேர்கிறது; ஈசன் அருள் அவனே நோக்கி வரு கிறது. ஒரு சக்திய விரதம் அரிய பல மகிமைகளை அருளி அம் புத சித்திகளைத் தருகிறது. கரும நிலையமாய் அது கழைக்கிறது. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்அ. (குறள், 297) ஒருவன் யாண்டும் பொப்பேசாமல் எவ்வழியும் மெய் யையே பழகி வருவான் ஆயின் அவன் பெரிய புண்ணியவான் ஆகின்ருன்; வேறு யாதொரு கருப மும் அவன் செய்ய வேண் டிய தில்லை; எல்லா இன்ப நலங்களும் அவனுக்கு தனி உரிமை யாய் அமைகின்றன எனக் தேவர் இங்வனம் கூறியிருக்கிருர், மெய் தலைமையான அறம் என்ற தல்ை பொப் புலையான பாவம் என்பது பெறப்பட்டது. பழி பாவங்களை விளைத்த அழி துயரங்களைக் கருகிற பொய்யை மனிதன் தழுவி வாழ்வது முழு மடமையாம். எவ்வளவு பெரியவனுயிருந்தாலும் பொப் அவனைப் புலையனுக்கி நிலைகுலைத்து அவல நிலையில் ஆழ்த்தி விடுகின்றது. படுபாதகமாய் அடுநரகத்தில் சள்ளிவிடும் ஆசலால் பொப் கொடிய நீசம் என பே லோர் அதனை அஞ்ச நேர்ந்தனர். பொப் பேசுபவர் புலையாயிழிந்து எவ்வழியும் அழிவே அடைகின்ருர். குடிகேடு தெரியாமல் அடியோடு முடிகின்ருர், சலந்தலேக் கொண்டன ராய தன்மையார் அலங்திலர் செருக்களத்து அஞ்சிரைலர் புலந்தெரி பொய்க்கரி புகலும் புன்களுர் குலங்களின் அவிந்தனர் குரங்கில்ை என்ருர். == (இராமா, கிங்கரர், 58) பலசாலிகளான அரக்கர் பல்லாயிரம் பேர் திரண்டு வங் கார்; அனுமானேடு போராடி அழிக் து ப்ோஞர். அக்க அழிவு நிலையை இந்தவாறு விளக்கியருளினர். பொய்ச்சாட்சி சொன் னவனுடைய குலம் நாசமாய் அழிந்து போனது போல் மூண்டு வந்த நிருகர் முழுவதும் மாண்டு போயினர் என்றது அழிவுநிலை யின் எளிமை தெரிய வந்தது. பொப்யர் பெரிய செழிப்பாப் க் கழைத்து கின்ருலும் இருந்த இடமும் தடங்கெரியாமல் விரைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/227&oldid=1326785" இலிருந்து மீள்விக்கப்பட்டது