பக்கம்:தரும தீபிகை 5.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1770 த ரும தி பி ைக பொய் களவு புலை முதலிய பாவங்கள் படிந்தால் தேவ கோபம் மூளுகிறது; அகனல் கொடிய துயரங்கள் மூண்டு நெடிய இழிவாய்ச் சீவன் அழிய நேர்கின்றது. பொய்யினேன் புலேயினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து கிலேயாப் புன்மையேன் கல்லாத தன்மையேன் கன்மைபோல் பொருளலாப் பொருளே நாடும் வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினேயினேன் என்று என்னேநீ விட்டுவிட கினேவையேல் தட்டழிவ தல்லா அது வேறுகதி ஏதும் புகலாய்! துய்யனே மெய்யனே உயிரினுக்கு உயிரான துணைவனே இனே ஒன்றிலாத் துரியனே துரியமும் காணு அதிதனே சுருதி முடி மீதிருந்த ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவைவிட்டு அகலாத கருணை வடிவே + அண்டபகி ரண்டமும் அடங்கஒரு கிறைவாகி ஆனந்த மான பரமே. (தாயுமானவர்) ஈசனது நிலையையும், நீசப் புலைகளையும் இப்பாசுரம் நேரே காட்டியுள்ளது. தாயுமானவர் புனித எண்ணங்களையுடைய புண் னிய சிலராயிருந்தும் உலகில் நிகழுகின்ற பாவ நிலைகளைத் தன் மேல் இட்டுக்கொண்டு பரமனிடம் இவ்வாறு பரிந்து மன்ருடி யிருக்கிரு.ர். பரிசுத்த நீர்மைகளைப் பழகிப் பரமாத்தும சித்தியை அடையவேண்டும் என்று அவர் தாண்டியிருப்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்கின்ருேம். மனம் மொழி மெய்கள் பழுதுபடாதபடி பழகி நாளும் இனிது பேணி இன்பம் பெறுக. 736 பாவி பழிகாரன் பாதகன் என்றுபேர் மேவி யழிநரகில் வீ ழ்கின்ருர்-ஆவி * பதறப் புரிந்த படுதீமை யாளர் கதறி அழுவர் கலுழ்ந்து. (சு) இ-ள். பிற உயிர்கள் வருந்தும்படி ஒருவன் தீமை செய்தால் அவன் பாவியாய் இழிவுறுகின்ருன்; பழிகள் படிகின்ருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/231&oldid=1326789" இலிருந்து மீள்விக்கப்பட்டது