பக்கம்:தரும தீபிகை 5.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1772 த ரும தீ பிகை முதலிய துயரங்கள் புகுந்து சிறுமைப்படுத்தி வருவதம் மறுமை யில் நரக துன்பங்களைத் தருவதும் பாவத்தின் பலன்களேயாம். ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளஅறு. (குறள், 855) பாவத்தைச் செய்கின்றவனேப் பேதை என்று குறித்துக் தேவர் அதி விநயமா இதில் இகழ்ந்திருக்கிரு.ர். ஏழு சன்மம் ஆலுைம் வெளிவர முடியாக கொடிய கரக துன்பத்தை ஒரு கொடியில் மடையன் செய்துகொள்வான் என்னும் இது பரிகா சமும் பரிதாபமும் மருவி அரிய அறிவின் சுவை பெருகிவந்துளது. ஊழிகாலம் ஆலுைம் மீளாமல் நரகவாசம் செய்யும்படி யான காரியத்தை மூடன் ஒரே செயலில் அதி விரைவாகச் செய்து கொள்ளுவான் என்றது அவனது நீச நிலையையும் நாச விளைவையும் நன்கு தெரிந்து கொள்ள வந்தது. தன் உயிர்க்கு இதத்தைச் செய்துகொள்பவன் மதிமான்; அகிதத்தைச் செய்து அவலமடைபவன் மதிகேடன். பாவம் கொடிய துயரங்களை விளைக்கும் ஆதலால் அறிவாளிகள் அதனை அஞ்சி விலகிவிடுகின்றனர். அறிவிலிகள் கொஞ்சிமடிகின்றனர். ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே-மேவியசீர் வித்தார முங்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே! செத்தாரைப் போலே திரி. (1) வேதத்தின் உட்பொருள் மண்ணுசை மங்கையை விட்டுவிடப் போதித்த வன்மொழி கேட்டிலேயோ? செய்த புண்ணியத்தால் ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம தாம்பொழுது காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. (2) மனேயாளும் மக்களும் வாழ்வும் தனமும்தன் வாயில் மட்டே இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கு ஏதுதுனே? தினையாம் அளவு எள்ளளவாகினும் முன்பு செய்த தவம் தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. (3) தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடும் நாள் யோரு நானுர் எனப்பகர்வார் அந்த நேரத்திலே நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட கோயும்ஒரு பாயாரும் யுேம்அல்லால் பின்னேஏதுநட் பாம்உடலே? (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/233&oldid=1326791" இலிருந்து மீள்விக்கப்பட்டது