பக்கம்:தரும தீபிகை 5.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1775 செய்வது புலே மூடமாயிழிந்துள்ளது. திவினையாளர் பாவிகளா யிழிந்து தம் உயிரையே படு துயர்ப்படுத்திப் பாழாக்கி வருக லால் ஆத்மகாதகர் என அவல நிலையை அவர் அடைந்து நின்ருர். மன்னுயிர்க்கும் தன் உயிர்க்கும் ஒருங்கே இன்னலை விளைத் துப் பாவியர் பழிகரகில் அழி துயரமாய் உழலுகின்றனர். நீசம் கினை என்றது கனக்கு நாசத்தையே விளைத்துக் கொண்டு யாதொரு கவலையுமின்றிக் களித்து வாழுகின்ருயே! அங்க நீசமான அவல நிலையை ஒர்ந்து சிந்தித்து உறுதியுணர்ந்து உய்தி பெறுக என்று உண்மை தெளிய உணர்த்தி நின்றது. ஊன்றிய உணர்ச்சியும், ஆன்ற குறிக்கோளும் மனிதனு டைய வாழ்வை இனிய நிலையில் உயர்த்தி வருகின்றன. கன் உயிர்க்கு இதத்தை நாடி ஒழுகுபவன் எவ்வுயிர்க்கும் அகிதத்தை நாடாமல் யாண்டும் அருள்புரிக்கே வருகின்றன். அந்த வரவால் அரிய பல இன்பங்கள் அவனிடம் பெருகி வருகின்றன. கருணைபுரிந்து சக்தியம் பேசி வருபவன் உத்தமளுப் உயர் கின்ருன்; பேச்சும் செயலும் பிழைபடின் எச்சும் இழிவும் வாழ்வில் நுழைந்து விடுகின்றன. ஈன இளிவுகள் நேராமல் மானமாக மருவி வாழ்வதே யாண்டும் ான வாம்.வாம் ரு ழவர்த தும ஞ ՅՔ H செல்லும் அளவும் செலுத்துமின் சிங்தையை; வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை, இல்லை எனினும் பெரிதுளன் எம்இறை I நல்ல வரன்நெறி நாடுமின் நீரே. (திருமந்திரம்). சிங்கையை நல்ல வழியில் செலுத்தி வாய்மையைப் பேணி வரின் தெய்வத்திருவருள் சேரும்; பேரின்பம் நேரும் எனக் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிருர். மனிதன் இனிது வாழ்ந்து புனித கிலே அடையும் வகையை மேலோர் உரிமையோடு உணர்த் தியுள்ளனர். உணர்ந்து ஒழுகுபவர் உயர்ந்த கதியையுறுகின்ருர், துன்பக் தொடர்புகள் கோயாமல் இன்பம் ஓங்கிவர ஒருவன் எண்ணி ஒழுகிவரின் அது புண்ணிய வாழ்வாம். அந்த வாழ்வை யுடையவனே மேலான ஆன்ம கலனே அடைந்தவ னுகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/236&oldid=1326794" இலிருந்து மீள்விக்கப்பட்டது