பக்கம்:தரும தீபிகை 5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑564 தரும தீபிகை பிறரை வஞ்சிப்பதாக எண்ணிக் கபடவேலைகளைச் செய்து வருபவன்தான் இழிந்து அழித்து போவதை அறியாமலிருப்பது அதிசய மரயையாயுள்ளது. நல்ல அறிவுடைய மனிதப் பிற வியை அடைந்துவந்தும் பொல்லாத புலேகளைப் பழகிப் புலையாடி ஒழிந்துபோவது கன்னேயே கொல்லும் தற்கொலையாய் முடிந்து நிற்கிறது. தீய வஞ்சம் மாய நஞ்சமாய் மடித்து வருகிறது. நேர்மையான நீர்மைகளே மனிதனுக்குச் சீர்மைகளைத் தருகின்றன; திவ்விய மகிமைகளை எங்கும் நன்குஅருளுகின்றன. நெஞ்சில் வஞ்சம் படிக்கால் அவன் பஞ்சையாப்ப் பாழ் படுகின்ருன்; வஞ்சனே படியாதபொழுது சிறந்த ஆண்மையா ளனப் உயர்ந்து திகழ்கின்ருன், யாண்டும் அவன் நிறைந்த மேன்மைகளை எய்தி மகிழ்கின்ருன். வஞ்சனே தீவினே மறந்த மாதவர் நெஞ்செனத் தெளிந்தன நீரம், நீர் தொறும் பஞ்செனச் சிவக்குமென் பாதப் பேதையர் அஞ்சனக் கண்எனப் பிறழ்ந்த ஆடல்மீன். (இராமாயணம், கார்காலப் படலம், 118) கார்காலம் நீங்கிக் குளிர்காலம் வந்தபொழுது நீர் நிலைகள் தெளிந்திருக்க நிலையை இது உணர்த்தியுள்ளது. குளம் தடாகம் முதலியவைகளில் பெருகியிருக்க சலம் களங்கமின்றிக் தெளிந் திருந்தது என்பதைத் தெளிவாக விளக்க இதில் வந்துள்ள உவ மையை விழியூன்றி நோக்கவேண்டும். பளிங்குபோல நீர் தெளிவாயிருந்தது என்று சொல்லியிருக் கலாம்; அங்கனம் சொல்லவில்லை; உயர்ந்த தவசிகளுடைய உள்ளம் போலத் தெளிந்திருந்தது என்று மொழித்திருக்கிரு.ர். வஞ்சனை தீவினை மறந்த மாதவர் நெஞ்சுஎனத் தெளிந்ததுநீரம். என்றது கினைந்து நினைந்து சிக்திக்கத்தக்கது. மனிதன் மகான் ஆகவேண்டுமானல் அவன் உள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இதில் உய்த்துணர்ந்து கொள்ளுகின்ருேம். கெஞ்சில் வஞ்சனே நீங்கியபோது மனிதன் புனிதனுய் ஒங்கு கின்றன். மாசு கழிந்தவன் கேசு மிகுந்து திகழ்கின்ருன். கலங்கிய நீரில் பாதும் கோன்ருது, அது தெளிந்தபோது மால்லாம் கன்னுள் தெளிவா ப்க் கோன்றும், வஞ்சனையால் கெஞ்சம் வி ைமடைந்துள்ள போது . அதி கலங்கள் ஒன்றும் கோன்ரு, வஞ்சனே ஒழிந்து அது கெளிங் தபொழு அது யாவும் * எளிதே விளங்கும். எல்லா இன்ப கலங்களும் அங்கே விளையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/25&oldid=1326582" இலிருந்து மீள்விக்கப்பட்டது