பக்கம்:தரும தீபிகை 5.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1798 த ரும தீ பி. கை நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப் போற்ருது புத்தேள் உலகு. (குறள், 254) இந்த நிலவுலகில் ஒருவன் நிலைத்த புகழைச் செய்யின் அங்க வானுலகம் கன்பால் மேவியுள்ள கேவர்களைப் பேணுது; இவனையே ஆவலோடு நோக்கிப் போற்றி நிற்கும் எனப் புக ழின் எற்றக்கை இது உணர்த்தி யிருக்கிறது. புலவர்= தேவர். தாம் பண்ணிய புண்ணிய பலத்தால் தேவர் விண்ணுலக வாழ்வை அடைந்துகொண்டார். இம்மண்ணுலகில் நெடிய புகழைச் செய்பவர் கீர்த்தியால் இங்கே நிலையாப்ப் பெருமை பெறுகின்ருர்; அவ்வுலகிலும் தலைமையாய் உரிமையுறுகின்ருர். பழைய கேவர்கள் கம் புண்ணிய பலனை அனுபவித்துக் கழித்து கிழவர் ஆயினுர்ஆகலால் இளமையோடு புதிதாய் இங்கிலவரையி லிருந்து வரவுரிய புகழாளரை அதிக ஆவலோடு புத்தேள் உலகம் எதிர்பார்த்திருக்கும் என்பது இங்கே உய்த்து உணர வக்கது. புகழால் இங்கும் அங்கும் எங்கும் இன்பமும் மதிப்பும் உளவாம்; காலம் உள்ள பொழுதே கருக்கோடு விரைந்து அதனை நன்கு செய்து புகழாளனுப்ப் பொங்கி உயர்ந்துகொள்க. - = - 734. நல்ல மணமுடைய நன்மலர்போல் கானிலத்தில் வல்ல புகழுடைய மானிடனே-எல்லாம் உடைய பரமன் உகந்து முகந்து புடையே இருத்தும் புனேங்து. (+) --- இ-ள். நல்ல வாசனையுடைய இனிய பூவை மனிதர் பிரியமா உவந்து பேனு கல்போல் புகழுடைய ஒருவனே எல்லாம் உடைய ஈசன் இனிது விழைந்து கன்பால் அணைத்து அன்பால் அருள் புரிவான்; அக்க அதிசய இன்ப நிலையை அடைக என்பதாம். கல்வி செல்வம் முதலிய கலங்கள் மனிதனை உயர்த்துகின் றன; ஆயினும் புகழ்போல் அவை உயர் மகிமை புரியா. கரும நீர்மையின் சாரமாய் அது மருவி வருதலால் உயிர்க்கு உயர் மேன்மை புரிகிறது. பூவுக்கு வாசம்போல் மனிதனுக்குப் புகழ். புகழ்மணம் கமழ்க்கபொழுது அந்த மனிதனே யாவரும் உவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/259&oldid=1326817" இலிருந்து மீள்விக்கப்பட்டது