பக்கம்:தரும தீபிகை 5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1797 "ஒதினர் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடர். (இரா, இரணி, 165) திருமாலின் அரிய பெரிய புகழைச் சீர்த்தி என்னும் வார்த் தையால் வார்த்து விளக்கியுள்ளார். பரம நீர்மைகள் சீர்மைக ளாப்ச் சிறந்து திகழ் கலால் சீர்த்தி என வந்தது. இனிய இயல் புகள். எவராலும் புகழ்ந்து போற்றப்படுகின்றன. அக்கப் புகழ் மாலைக்கு மொழிகள் இனிய நறுமலர்களாய் மருவியுள்ளன. தேவாரம், திருவாய்மொழி, பாமாலை, புகழ்மாலை, ர்ேத்தி மாலை எனக் செய்வத் துதிகள் கிளர்ந்துவந்துள்ளன. கீர்த்தித் திரு அகவல் என மாணிக்கவாசகர் பாடியிருக்கிரு.ர். புகழ்ச்சி களை நோக்கியே உயர்ச்சிகளும் உணர்ச்சிகளும் தோன்றியிருக் கின்றன. உயர்ந்து விளங்குவத்ை உலகம் புகழ்ந்து வந்துள்ளது. இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம் ஒருவ ரேதுணே என்றுனராய் நெஞ்சே! 幫 வருவ ரேகொடுங் காலர்கள் வந்துஎதிர் பொருவரே அவர்க்கு என்கொல் புகல்வதே? (1) புகழும் கல்வியும் போதமும் பொய்யிலா அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே சுகவிலாசத் துணைப் பொருள் தோற்றமாம் - ககன மேனியைக் கண்டன கண்களே. (2) கண்ணுள் கின்ற ஒளியைக் கருத்தினே விண்ணுள் கின்று விளங்கிய மெய்யினே எண்ணி எண்ணி இரவும் பகலுமே கண்ணு கின்றவர் கான்தொழும் தெய்வமே. (3) i (தாயுமானவர்.) சிவபெருமான நினைந்து தாயுமானவர் இப்படி உவந்து துதித்திருக்கிரு.ர். துதிமொழிகளில் அவரது பரிபக்குவ நிலை தெரிய வருகிறது. உருகிய அன்பு உயர் பேரின்பம் அருளுகிறது. அரிய புகழை மருவிய பொழுது மனிதன் பெரிய தெய்வ மாப்ப் பெருகி எழுகின்ருன். புகழ் அடைந்துவரின் அகனேடு புண்ணியமும் தொடர்ந்து வருதலால் புகழாளன் புண்ணியவா ஞயுயர்ந்து விளங்குகிருன்; ஆகவே விண்னும் அவனே வியந்து மகிழ்கிறது. வானுலகமும் புகழை விழைந்து வாழ்த்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/258&oldid=1326816" இலிருந்து மீள்விக்கப்பட்டது