பக்கம்:தரும தீபிகை 5.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1824 த ரும தீ பி. கை பளிங்கு வகுத்தன்ன திர்ே களிமலே நாடன் நள்ளியவன். எனவே" (ւ նoւն, 150) இவனுடைய பெருங் கொடையும் பெருங் தகவும் எத்துணை, நிலையினl என்பதை இகல்ை உய்த் துனர்ந்து கொள்ளலாம். தான் கொடுக்கதும், கன் பெயரும் பிறர்க்குக் தெரியக்கூடாது என்று அடக்கமாய் மறைத் துப் போனன். அவை உலகமெல் லாம் பரவி ஒளி வீசி நிற்கின்றன. சிறிது கொடுத்தாலும் கம் பெயர் பெரிதும் பக்திரிகையில் வரவேண்டும் என்று பிக்கேறி நிற்கும் பேகைகள் இந்த உத்தமன் நீர்மையை ஒர்ந்து சிந்தித்து உண்மைநிலையை உணர்ந்து உள்ளம் தெளிந்துகொள்ளவேண்டும். ஆய். இவன் பாண்டி காட்டில் இருந்தவன். பொதிய மலைக்குக் தலைவன். மகிகலம் வாய்ந்தவன்; இனிய நீர்மையன், உள்ளி உள்ளவெல்லாம் எ வர்க்கும் உவந்து ஈந்து வந்த வள்ளல்; பெரிய போர்வீரன்; எல்லேமீறிக் கொடுத்து வந்தமையால் தனது பெருஞ் செல்வம் தேய்ந்து ஒருமுறை இவன் வறுமையுற நேர்க் தான். இவனது எளிமையை நோக்கி வலிய அரசர் லெர் இகழ நேர்ந்தார். ‘அள்ளி இறைத்தான் அவலமா யிளைத்தான்' என்று அவர் எள்ளி மொழிக் கதைக் கேட்டுமோசியார் என்னும் புலவர் அவரை இகழ்ந்து கூறி இவனப் புகழ்ந்து பேசினுள். அவர் உவந்து பாடிய பாடலின் பகுதி ஒன்று அயலே வருகிறது. "சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவின்றித் தம்வயிறு அருத்தி உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய முரைசுகெழு செல்வர் நகர்போலாதே. ஆயின் எங்கள் ஆய் கோயில்.” (மோசியார்) இக்கக் கவியின் சுவையைக் கருதி ஆய்ந்து உறுதி நிலையை ஒர்ந்து கொள்ளவேண்டும். பிறர்க்கு பாதும் ஈயாமல் இனிய உணவுகளை உண்டு தம் வயிற்றை கிர ப்பி உடலைக் கொழுக்க வளர்த்துப் புகழை அடியோடு இழந்துள்ள முடிமன்னர் ஊர் கள் பொருளால் நிறைந்திருந்தாலும் ஆப் ஊர்போல் அருளும் புகழும் அமையா; ஆகவே அவை இதனேடு இணையாகா எனப் புலவர் எள்ளித் தள்ளியிருப்பது நன்கு உள்ளி உணரவுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/285&oldid=1326844" இலிருந்து மீள்விக்கப்பட்டது