பக்கம்:தரும தீபிகை 5.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1848 த ரு ம தீ பி ைக அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனே மறத்தலின் ஊங்கில்லே கேடு. (குறள், 52) அறக்கை ஒருவன் மறந்து விடின் அழி கேடுகள் அவனைத் தொடர்ந்து கொள்ளும் என இது குறித்துள்ளது. தனக்கு கன் மையை நாடுகின்றவன் தருமத்தை யாண்டும் மறக்கலாகாது; அதனேக் கிழமையோடு கழுவி வரின் விழுமிய மேன்மைகள் விளைந்து வரும். தருமவானப் என்றும் நீ பெருமை பெற்று கில். سب چین سیا1YP ٹالسٹایات سے۔ 745 கருதிப்போய் வேண்டியதைக் கற்பகம்கின் மீயும் கருதாத இன்பமெலாம் கண்முன்-ஒருவாமல் தந்தருளும் புண்ணியமே தாழாது செய்துய்க வந்தருளும் மேன்மை வளர்ந்து. (டு) இ-ள். தேவர்கள் கருதி வேண்டியதையே கற்பகத்தரு கரும்; மனிதர் கருதாக இன்ப நலங்களை யெல்லாம் புண்ணியம் உரிமை யோடு கரும்ஆகலால் இதனை விரைந்துசெய்து உயர்ந்துகொள்க; செய்யாது அயர்ந்து நின்ருல் வெப்ய துயர் விளைந்து வரும். கற்பகக் கருவினும் புண்ணியம் அற்புதத் திரு என்றது இதன் அதிசய மகிமைகளைக் கருதி யுணர வந்தது. கருமங்கள் யாதும் புரியாமல் காங்கள் செய்த கருமங்களின் பயன்களை துகர்பவர் தேவர்கள். இன்ப போகங்களை இனிது அருளவல்ல குளிர் கருக்கள் ஐக்து புத்தேள் உலகத்தில் வித்தகமாப் அமைக் துள்ளன. கண்ணியன கருதலால் புண்ணிய உருவங்களாயின. சந்தானம், அரிசக்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என அவை பெயர் பெற்றிருக்கின்றன. அமரர் கருதிய போகங்களை உரிமையுடன் அவை உதவியருளுகின்றன. இந்திரதிரு oTETT ஐந்தரு அமைந்துள என்ற கல்ை அவற்றின் கிலைமையும் நீர்மை யும் தெரியலாம். விரும்பியன.அருளலால் வியன்பெயர்பெற்றன. 'சக்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரிசந்தனம்பூ மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்ருேர் ஐந்தாம்.' (கிகண்டு) என மண்டலவரும் இங்கனம் பெயர்களை வரைந்துகூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/309&oldid=1326872" இலிருந்து மீள்விக்கப்பட்டது