பக்கம்:தரும தீபிகை 5.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1869 சிவபெருமானைப் புண்ணியம் என்று இது குறித்துள்ளமை காண்க. கருமமூர்த்தி என்பார் புண்ணியம் என்ருர், "புண்ணிய புராதன! புதுப்பூங் கொன்றைக் கண்ணி வேய்ந்த கைலே நாயக!” எனப் பரமனை இவ்வாறு பட்டினக்கார் பாடியிருக்கிருர், புண்ணியம் எனும் கின் உயிர் போயில்ை மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? (இராமா, மீட்சி, 232) பரதன் உயிரைப் புண்ணியம் என்று கோசலை இப்படிக் கூறி யிருக்கிருள். எண்ணரிய பொருளே இது மருவி வந்துள்ளது. புண்ணிய நறுநெயில் பொருவில் காலமாம் திண்ணிய திரியினில் விதி.என் தீயினில் f எண்ணிய விளக்கவை இரண்டும் எஞ்சில்ை அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதே? (இராமா கிளேகண்டு; 75 தசரதன் இறந்தான் என்றதை அறிந்து இராமன் வருக்தி அழுத பொழுது வசிட்டர் இவ்வாறு உறுதி கூறிக் கேற்றியிருக்கிரு.ர். உடலில் உயிர் ஒளி செய்து வாழ்கற்குப் புண்ணியம் மூல கார னம் என்பதை இதில் குறித்துள்ள உவமையால் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். புண்ணிய நறு நெய்யில் எரிந்து வந்த விளக்கு என்றது கசாகன் சிறக்க இராச போகங்களை அனுபவித்து உயர்ந்த நிலையில் ஒளிசெய்து வந்துள்ளமை தெரிந்து கொள்ள. புண்ணியம் புரிந்தவர் உயர்ந்தவராய்ப் போகங்களை நுகர் கின்றனர். அதனை இழந்தவர் காழ்க்கவராய்ச் சோகங்களில் உழல்கின்றனர். போகங்களும் சோகங்களும் புண்ணிய ப வங் களின் விபாகங்களே. போகி என்று இக்தி னுக்கு ஒரு பெயர். ஆகவே அவனது அரிய இனிய போக நிலைகள் தெரிய வந்தன. அறம் சிறப்பையும் இன்பங்களையும் அருளுகின்றன. அதனை மறந்தவர் அவற்றை யிழந்து இழி துயரங்களே மருவு கின்றனர். கருமம் ஒருவிய அளவில் சிறுமைகள் வருகின்றன. அறத்தாறு இதுஎன வேண்டா, சிவிகை பொறுத்தாைேடு ஊர்க்தா னிடை (குறள், 37)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/330&oldid=1326895" இலிருந்து மீள்விக்கப்பட்டது