பக்கம்:தரும தீபிகை 5.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1870 த ரும தீ பி ைக. புண்ணியத்தின் பெருமையை நேரே கண்ணுரக் கண்டு கொள் ளுங்கள்; அதைக் குறித்து வேறே நான் விரித்து உரைக்க வேண்டியதில்லை எனக் கேவர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். பல்லக்கில் ஒருவன் அமர்க்க செல்கிருன்; சிலர் அதனைச் சுமந்து போகின்ருர், மேலே சுகமாயிருப்பவன் புண்ணியம் புரிந்தவன், ேேழ வருந்தி நடப்பவர் அதனை இழந்து நின்றவர்; இக்க உண் மையை உலகம் தெளிவாப் க் கெரிந்துகொள்ள அந்தச் சிவிகைக் காட்சி சிறந்த சாட்சியாப் உணர்த்தியுள்ளது. மனிதர்கள் யாண்டும் விழைந்து நுகருகிற இன்ப போகங் கள் யாவும் புண்ணியத்திலிருங்கே விளைந்து வருகின்றன. எண்ணிய சுகங்களை யெல்லாம் புண்ணியம் உடையவர் எளிதே அடைந்து எவ்வழியும் உவந்து உயர்ந்த வருகின்றனர். கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தருவும் என்ன H உண்ணிய நல்கும் செல்வம் உறுநறுஞ் சோலே ஞாலம் எண்ணிய இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லையான புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றதன்றே. (இராமாயணம்) மதங்க முனிவர் இருக்க கவம் புரிக்க இனிய சோலையைக் குறித்து இது வந்துள்ளது. மதுரமான கனிகளையும் குளிர் நிழல் களையும் உதவி அமைதியாய் யாருக்கும் ஆனங்கம் புரிந்து வரும் அதன் புனித நிலையும் முனிவர் வாசமும் இனிது உணர வக்கன. எண்ணிய இன்பம் எல்லாம் புண்ணியத்தால் வரும்: அதனே யுடையவர் சுவர்க்க போகிகளாய்ச் சகித்திருப்பர் என இங்கே உணர்த்தியிருப்பது துனித்து நோக்கத் தக்கது. தான் செய்த நன்மையே இன்ப நலங்களாப் பாண்டும் எ ப்த வருகின்றது. செல்வமும் போகமும் சிறப்பும் சீர்த்தியும் பல்வகை நலங் களும் கல்வினையின் பயன்களாகவே வருதலால் அதனை யுடைய வன் எல்லா இன்பங்களையும் எளிதே அடைகிருன்; அஃது இல் லாதவன் பாதும் இல்லாதவனப் எங்கும்.அல்லலே யு.ஆறுகின்ருன். "பூர்வ ஜன்ம மந்து புண்யம்பு சேயகி பாபி தகமுகு ஆச படுட யெல்ல வித்த மறசி கோய வெதகி சந்தம்பு,' (வேமகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/331&oldid=1326896" இலிருந்து மீள்விக்கப்பட்டது