பக்கம்:தரும தீபிகை 5.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1871

முன் சன்மத்தில் புண்ணியம் புரியாமல் பாபியா யிருந்தவர் பின்பு செல்வத்துக்கு ஆசைப்படுவது விதைக்காமல் இருந்து விட்டுப் பின் விளை போகம் பெற விழைவது போலாம்' எனத் தெலுங்கு மொழியில் வேமகர் இங்கனம் விளம்பியுள்ளார்.

ஒருவன் செய்கிற நல்ல கருமங்கள் கருமமாப் மருவி அவ அனுக்கு அரிய மகிமைகளை அருளுகின்றது. வினே, விதி, தெய்வம் என்பன கரும பலன்களை ஊட்டி வருவதைக் காட்டி வரு கின்றன. செய்த வினை விளைவு தெய்வம் என எய்தி மிளிர்கிறது. தெய்வம் என்ருல் என்ன? எ ன்று ஒர் அரசன் ஒரு பெரிய வரைக் கேட்டான். அந்தக் கேள்வியும் விடையும் வடமொழியில் நிகழ்ந்தன. அரிய பொருளுடைய அவை அயலே வருகின்றன. தைவம் கிம்? - தெய்வம் என்பது என்ன? பத்ள-கிர்கம் - நீ செப்யும் நல்ல காரியமே. ?வ-பகிர்தி? - கல்வினை யுடையவன் யார் كي ஸ்லாக்யதேசப: ஸ்த்பி: - கல்லவர்களால் புகழ்ந்து சொல்லப் பெறுபவன். கான் செய்கிற நல்ல கருமமே தெய்வமாய் வந்து மனிதனுக்கு இனிய சுகங்களை அருளுகின்றது என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். அரிய சுவர்க்க போகங்கள் யாவும் நல்வினை யின் பயன்களாகவே அமைந்துள்ளன. மனிதன் இங்கே செப்த புண்ணியத்தின் அளவே விண்ணில் கண்ணியிருக்து போகங்களை நுகர்கின்ருன்; அப் புண்ணியம் தீர்க்கவுடன் விண்ணே இழந்து மீண்டு இம் மண்ணில் பிறக்க நேர்கின்ருன். - தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் கதினே புண்யே மர்த்யலோகம் விசந்தி.” (கிதை, 9-21) விசாலமான சுவர்க்க லோகத்தில் இனிய போகங்களை அ.இது பவித்துப் புண்ணியம் ர்ேந்தவுடனே அவர் இம் மண்ணுல கத்தை அடைகின்றனர்” எனக் கண்ணன் இன்னவாறு அருச் சுனனுக்குப் புண்ணிய கிலேயைப் போதித்திருக்கிருன். எவ்வழியும் இன்பங்களுக்கு மூலகாரணம் புண்ணியபே; அவ்வாறே துன்பங்களுக்குப் பாவம் காரணமாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/332&oldid=1326897" இலிருந்து மீள்விக்கப்பட்டது