பக்கம்:தரும தீபிகை 5.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1877 “Princes are like to heavenly bodies” [Bacon.] 'அரசர் தெய்வ வுருவினர்” என பேக்கன் இவ்வாறு கூறியிருக் கிருர். அரிய புண்ணிய நிலைகளை மருவி வந்தவர் ஆதலால் பெரு மகிமைகளை யுடையராப் அரசர் யாண்டும் பேர் பெற்றுள்ளனர். அதிசய ஆற்றல்கள் அமைந்திருக்கலால் தெய்வம் என்று வேர் தர் துதிசெய்யப்பெற்றனர். அதிமொழிவிதிவழியேவிளங்கியது. ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனே உரிமையாலே திருமையான் முயங்கும் செல்வச் செருக்கோடு திாேப்ப நோக்கி இருமையும் ஒருமையாலே இயற்றலின் இறைவன் போலப் பெருமையை உடைய தெய்வம் பிறிதினி இல்லை யன்றே. (சூளாமணி) தான் கருதியபடியே அரசன் எவரையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லவன்; ஆதலால் அவன் மெய்யான ஒரு தெய்வமே எனச் சுச்சுதன் என்னும் மதிமான் இங்ஙனம் உரைத்திருக்கிருன். அரசனே இறைவன் என்று குறித்து அவனது தெய்வீக நிலையை விளக்கியுள்ள இது இங்கே விழைந்து சிந்திக்கத்தக்கது.

A=

753 நீராழி குழும் நிலவலயத் தெல்லையெலாம் ஒராழித் தேரோன் ஒளிர்தல் போல்-பாராளும் மன்னன் புகழில்ை வானுலகம் எங்குமே இன்னெளி செய்வன் இருந்து. (e-) இ-ள். கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் சூரியன் தோன்றி ஒளி செய் கின்ருன்; அதுபோல் நெறியுடைய அரசன் தனது அரிய புகழை வெளி எ ங்கும் விதி விண்னும் மண்ணும் விரிந்து விளங்குவான்; இவனது ஒளியும் அளியும் உயிர்கள் நலமுற உதவி வரும் என்க. அரசனே ஆகவைேடு நேர் வைக்கது வரிசையும் மரபும் வகைமையும் ககைமையும் கருதி, அவனுடைய ஒளியால் உலகம் விழித்தத் தொழில் செய்து வருகிறது; இவனுடைய அளியால் உயிர்கள் களித்த எழில் செய்து வாழ்கிறது. அவன் தேர் ஏறி உலாவுகின்ருன்; இவனும் கேரில் அமர்ந்த சீரில் திகழ்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/338&oldid=1326904" இலிருந்து மீள்விக்கப்பட்டது