பக்கம்:தரும தீபிகை 5.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1880 த ரும தீ பி. கை குறையும் இல்லை என்பதை அந்த அசையாமணி இசையாய் அறிவித்து அரசனுடைய நீதிமுறையை நேரே தலக்கி கின்றது. "ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலம் எங்கும் டுேங் குடையைத் தரித்த பிரான்." என உலகம் அம்மன்னது ஆட்சியின் மாட்சியைப் போற்றி வந் தது.அவ்வாறு வருங்கால் ஒருநாள் அக்க மணி அதிசயமாப் ஒலித் தது; அரசன் விரைந்து வந்து பார்த்தான்; ஒரு பசு மணி அருகே கின்று கன் கொம்பால் அசைப்பதைக் கண்டு வியந்து நெருங்கி விழைந்து நோக்கினன். கண்ணிர் பெருகி ஒட அப் பசு கதறி நின்றது. அரசன் மறுகி உருகினன், யாது நேர்ந்தது? என அயலே கின்றவரை ஆவலோடு விசாரித்தான்; அரசனுடைய அருமைத் திருமகன் கேர் ஊர்ந்து வீதியில் செல்லுங்கால் அந்தப் பசுவினுடைய இளங் கன்று பாய்ந்து வந்து கேரில் வீழ்ந்து இறந்துபோயது என்று உரைத்தார். அரசன் பரிந்து வருக்தி ஞன்; தனது ஆட்சியில் கேடு சேர்ந்ததே என்று நெஞ்சம் கெடிது கலங்கினன், மந்திரிகள் வந்து மன்னனைக் கேற்றி வேத விதிப்படி அதற்கு ஒர் பரிகாரத்தைச் செய்து விடலாம் என்று உரைத்தார். மன்னன் மறுத்தான்: ‘' அந்தப் பசு அடைந்த துன் பத்தை நானும் அடைய வேண்டும் ' என்று துணிந்து மொழிந் தான். மகனை அழைக்கான்; அவன் வந்து வண்ங்கினன்; அக் கன்று இறக்க விதியில் அவனைக் கிடக்தின்ை; கானே தேரைச் செலுத்தினன்; ஊரார் எல்லாரும் ஓலமிட்டு அழுகார்; தெய்வத் திருவருளால் இறங்க கன்று எழுங்க.து, மடிக்க மகனும் மகிழ்ந்து கின்ருன். விதியின் விளைவுகள் வியந்து காண நேர்க்கன. ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் தருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன்மைந்தன் மருமம்தன் தோாழி உறஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான். (1) அங்கிலேயே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும் இன்னபரிசு ஆன்ைஎன் றறிந்திலன் வேந்தனும்யார்க்கும் முன்னவனே முன்கின்ருல் முடியாத பொருள் உளதோ? (2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/341&oldid=1326907" இலிருந்து மீள்விக்கப்பட்டது