பக்கம்:தரும தீபிகை 5.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1883 அரசன் கரும நீர்மையுடையனப் முறை புரியின் அவன் எதிரே தெய்வமும் உவந்து வரும்; திவ்விய மகிமைகளைத் திருவருள் விழைந்து புரியும் என்பது இங்கே தெரிய வங்கது. இந்த மன்னனை மனு நீதி கண்ட சோழன் என உலகம் இன்றும் உவந்த துதித்து வருகின்றது. நெறி முறையான ஆட்சிக்கு இவன் ஒர் சிறந்த சாட்சியாய் நிலவி நிற்கின்ருன். அரிய செயல் செய்துள்ள இவன் பெரிய புகழுடையனப் விளங்கியுள்ளமையால் அரச மரபு முழுவதும் இவனே வியர்து புகழ்ந்து விதிமுறையே பரசி வர சேர்க்கது. அவ்வருக்கன்மகன் ஆகிமனு மேதினி புரந்து அரிய காதலனே ஆவினது கன்றுகிகர் என்று எவ்வருக்கமும் வியப்ப முறை செய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்தபரிசும். (கலிங்கத்துப்பரணி) இங்க்வாறு பல நூல்களும் உவந்து புகழ இவன் உயர்ந்து திகழ் கின்றன். நீதி வழுவாக மன்னன் ஆதி பகவன் அருள் எப்தி யாண்டும் சோதி விசித் துலங்குவான் என்பதை இவன் இனிது துலக்கியிருக்கிருன். முறைமை அளவே இறைமை விளைகிறது.

*=

753 காப்புக் கடவுளெனக் காவலனிப் பூவுலகுக் காப்புற் றிருக்கும் அமைதியால்-பூப்புற்று வாழும் உயிரினங்கள் வாழ்த்தி அவனடியைச் குழும் உரிமை சுரங்து. (E) இ-ள். -- சிவகோடிகளைக் காக்கருளும் கடவுளைப் போல் இவ்வுலகிற்கு அரசன் உறுதியாய் அமைந்திருக்கிருன்; ஆகவே எல்லாரும் அவனே வணங்கி வாழ்க்தி மரியாதைகளோடு உரிமை செய்து வருகிருர், விழுமிய நிலைமைகள் வழிமுறையே கெழுமியுள்ளன. உலகங்களும் உயிரினங்களும் பல வகை நிலைகளில் தோன் றிப் பரந்து விரிந்திருக்கின்றன. பிறந்த பிராணிகளுள் மனித இனம் சிறந்த வந்துள்ளன. அறிவும் கட்டுப்பாடும் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை வசதிகளும் அதைேடு தொடர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/344&oldid=1326910" இலிருந்து மீள்விக்கப்பட்டது