பக்கம்:தரும தீபிகை 5.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1890 த ரும தீ பி ைக கதிர் ஒளி விரிந்திருந்தாலும், கல்வியறிவால் மனிதர் உயர்க் திருந்தாலும் அரசன் நெறிமுறையோடு நாட்டைச் சரியாகப் பாதுகாவானுயின் யாவும் பரிதாபமாய் கிலை குலைந்து போம். கண் என இங்கே எண்ணிய மூன்றனுள் காவலன் முன்னுற கின்றது எண்ணி உணர வுரியது. அரசன் நீதி முறையே சரி யாக ஆட்சி புரியின் அந் நாடு சிறந்த மாட்சி யுடையதாம்; வறுமை மடமை பகைமை முதலிய சிறுமைகள் அங்கே சேரா; செல்வ வளங்களும் நல்ல நிலைகளுமே பல்கி கிற்கும்; பிற நாடு களும் அக் காட்டைப் பெருமையாப் புகழ்ந்து வரும்: பொன் ட்ைடவரும் விழைந்து மகிழ்ந்து வியந்து வருவர். பூமியில் ஒரு சுவர்க்கம் போலத் தன் நாட்டை அரசன் பேணி வரவேண்டும். -o-o-o-o-o 755 எல்லா வளங்களும் எய்தி இருந்தாலும் நல்ல அரசொருவன் கண்ணுனேல்-வல்லஇஞ் ஞாலம் இனிது கடவாதே மீகாமன் காலழிந்தால் என்னும் கலம். (டு) இ-ள். நாட்டில் செல்வ வளங்கள் பல செழித்திருந்தாலும் நல்ல ஒரு அரசன் அங்கு இல்லையானல் இவ் வுலக வாழ்வு இனிது /5Lவாது, தலைவன் இல்லாத கலம்போல் யாவும் கிலே குலைந்து போம்; அங்கனம் போகாமல் போற்றி வருபவன் புரவலனே. மனித சமுதாயத்தின் வாழ்வுகள் இனிது நடைபெறப் பல வகையான வசதிகள் தேவையா யுள்ளன; அவை யாவும் மேவி யிருந்தாலும் யாவரும் அமைதியாய் வாழ அங்கே ஒரு கலைவன் கிலேயாயிருக்க வேண்டியது நியமமா நேர்ந்தது. சிறிய கூலித் தொழிலாளர் கூட்டத்தையும் சரியா கடத்த ஆண்டு ஒரு மேலாள் வேண்டியிருப்பதை அனுபவத்தில் கண்டு வருகிருேம். கண்காணி என்னும் பெயர் அவன் கண்டு புரிந்து வரும் காட் சியை நேரே காட்டி நாட்டின் ஆட்சியை நினைவூட்டிவருகிறது. பூபாலன் **T&T&T அரசனுக்கு ஒரு பெயர். பூமியை நன்கு பரிபாலித்து வருபவன் என்பது அதற்குப் பொருள். ஆகவே பூமியோடு அவனுக்குள்ள தொடர்பையும் காணியாட்சியாப்ப் பேணி வரும் கிலையையும் இதல்ை உணர்ந்து கொள்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/351&oldid=1326917" இலிருந்து மீள்விக்கப்பட்டது