பக்கம்:தரும தீபிகை 5.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1892 த ரு ம தீ பி. கை தேவர்தம் உலகினும் தீமை செய்துழல் மாவலி அவுனர்கள் வைகு நாட்டினும் எவெவை உலகம்என்று இசைக்கும் அன்னவை காவல்செய் தலைவரை இன்மை கண்டிலம். (2) முறைதெரிந்து ஒருவகை முடிய நோக்குறின் மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை கிறைபெருங் தன்மையின் கிற்ப செல்வன இறைவரை இல்லன யாவும் காண்கிலம். (3) பூத்தநாள் மலரயன் முதல புண்ணியர் ஏத்துவான் புகழினர் இன்று காஅறும்கூடக் காத்தனர் பின்ைெரு களைகண் இன்மையால் நீத்தர்ே உடைகலம் ரே தாகுமால். (இராமாயணம்) இந்த நான்கு கவிகளையும் கவனித்துப் படியுங்கள். பொருள் நயங்களைக் கூர்ந்து கோக்குங்கள். உலகுக்கும் அரசுக்கும் உரிய தொடர்புகளைக் குறித்து வசிட்ட முனிவர் பரதனுக்கு உரைத்து வரும்பொழுது இவ்வாறுஉண்மைகளை விளக்கிக்கூறியிருக்கிரு.ர். - கதிரும் மதியும் பகல் இரவுகளை விளக்கி வருகின்றன; உயிர் உடலை இயக்கி வருகிறது. கேவர் கந்தருவர் விஞ்சையர் இயக்கர் அசுரர் முகவியோர் வாழுகின்ற எந்த உலகங்களும் தலைவர்களாலேயே நிலவி வருகின்றன. பிரம சிருட்டியில் தோன் றிய சராசரங்கள் யாவும் தமக்கு உரிய கலைமைகளை மேவியே கழைத்து வருகின்றன. யானைக் கூட்டத்திற்கும் கலேமையிருக் கிறது; கலைவனயுள்ள அந்த யானேக்கு யூதபதி என்று பேர். கு ங்குக் கூட்டங்களுக்கும் கலைமையுள்ளது; அங்கத் தலைமைக் குரங்குக்கு யூகபதி எனப் பேர் அமைந்திருக்கிறது. தேனிக்க ளுக்கும் தலைமை அமைந்துள்ளது. ராணி ஈ என அகன் பெண் இனத் தலைமையைக் கூறி வருகலால் ராசாவின் மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம். எந்தப் பிரான்னியும் சொங்கமான HI தலைமையில் வாழ்ந்து வருவது விக்கையாய் விளங்கி வருகிறது. தாய் இல்லாத சேப் இல்லை; தலைமை இல்லாக கிலேமை இல்லை. இறைவரை இல்லன யாவும் காண்கிலம். என முனிவர் இவ்வாறு தெளிவாக விளக்கியுள்ளது விழியூன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/353&oldid=1326919" இலிருந்து மீள்விக்கப்பட்டது