பக்கம்:தரும தீபிகை 5.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1898 த ரும பிே கை 10 திருவில் அல்லது கொலைவில் அறியார்: காஞ்சில் அல்லது படையும் அறியார்: திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப் பிறர்மண் உண்ணும் செம்மல்கின் ட்ைடு வயவுறு மகளிர் வேட்டுனின் அல்லது 15 பகைவர் உண்ணு அருமண் ணினேயே: அம்பு துஞ்சும் கடியரல்ை அறம்,துஞ்சும் செங்கோலேயே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற அறியா எமக்காப்பினே 20 அனேயை ஆகன் மாறே மன்னுயிர் எல்லாம் கின்னஞ் சும்மே." (புறம், 20) நல்ல ஆட்சியின் சீர்மையையும், அரசனது நீர்மையையும் இது காட்சிப் படுத்தியுள்ளது. கோழியூர் கிழார் என்னும் சங்கப் புல வர் சேர மன்னனை நோக்கி இன்னவாறு பாடியிருக்கிரு.ர். 'அரசர் பெரும! உனது அறிவும் அன்பும் கண்ணுேட்டமும் எண்ணுேட்டம் கடந்தன; கின் குடை நிழலில் வாழ்பவர் இடர் கிலைகள் அறியார்; சோறு சமைக்கும் தி வெப்பமும் சூரிய வெப்பமும் தவிர வேறு வெம்மை தெரியார்; வானத்தில் கோன் அறும் இந்திர வில்லைக் கண்டிருப்பரே யன்றி அயலே பகைவரது வில்லுகளைக் கண்டிரார்: உழுகிற கலப்பைகளைப் பார்த்திருப்பார்; மாற்ருருடைய வாள் வேல் முதலிய படைக் கலங்களைப் பார்த் தறியார்; கரும தேவதை தங்கியுள்ள உனது செங்கோலால் எங்கும் இன்ப நலன்கள் பொங்கியிருக்கின்றன; ஆதலால் யாவரும் ஆவலோடு உன்னைப் போற்றி நிற்கின்றனர்; யாதொரு அல்லலும் நேராமல் நல்ல சுகமாய் என்றும் நீ இனிது வாழவேண்டும் என்று அல்லும் பகலும் உள்ளம் உருகி உரிமை யோடு இறைவனை வேண்டி வருகின்றனர்' என ஈண்டிய கண் போடு அரசர் எதிரே புலவர் இவ்வாறு கூறியுள்ளார். குடிகளை அரசன் எவ்வாறு பேண வேண்டும் என்பது இங்கே காண வந்துள்ளது. பொருட் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. உலக மக்கள் எவ்வழியும் அமைதியாப் இனிது வாழும் படி புரிவது அரசனது தனியுரிமையான கடமையாம். அக் கட மையை அவன் நன்கு செய்துவரின் புகழும் புண்ணியமும் அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/359&oldid=1326925" இலிருந்து மீள்விக்கப்பட்டது