பக்கம்:தரும தீபிகை 5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1576 தரும பிே கை ஆர்ந்து வருகிறது. மனம் கல்ல எண்ணங்களோடு பழகிவரின் மனிதன் நல்லவனுய் உயர்ந்து வருகிருன், தீய சிந்தனைகள் தோய்ந்துவரின் தீயவன யிழிந்து போகின்ருன். பொய்யான உலக நிலைகளில் கோயாமல் மெய்யான பர ம&னச் சிந்தனை செய்துவரின் அந்த மனிதன் பங்கபாசங்கள் யாவும் ஒழிக் து விரைந்து தெய்வகதியை எய்துகின்ருன். பன்னிறங்க ளவை காட்டும் படிகம்போல் உள்ளம் பலபுலன்கள் நிறம்காட்டும் பரிசுபார்த்திட்டு இங்கிறங்கள் என்கிறமன்று என்று தன் தன் எழில்கிறம் கண்டருளில்ை இங்கிறத்தின் வேருய்ப் பொய்க்கிற ஐம்புலன் நிறங்கள் பொய் என மெய்கண்டான் பொருந்திடுவன் சிவத்தினெடும் போதான் பின்னே முன்னிறைர்ே சிறைமுறிய முடுகி ஓடி முந்நீர்சேர்ந்து அந்நீராய்ப் பின்நீங்கா முறைபோல். (சிவஞானசித்தியார், - தேகசம்பந்தமாய் மருவியுள்ள கருவி கரணங்களை மறக்க எகபரம் பொருளை நினைந்து ஆன்மா முனைந்து எழின் சிறை நீங் இய நீர்கடலை அடைகல் போல் இறைவனுகிய பேரின்பக்கடலே அது அடைந்து கொள்ளும் என இது உணர்த்தியுள்ளது. 'அதிசயமான ஆனக்கநிலையை அடைய உரிய உயிர் மதிம யங்கிக் கொடுமைகள் புரிவதால் துயரக்கடலில் வீழ்ந்து நெடிது உழலுகின்றது. துன்பம் நீங்கி இன்பம் அடைய வேண்டின் கொடுமை நீங்கி பாண்டும் அன்புடையனப் அருள்புரிய வேண்டும். உள்ள அருள் ஆனந்த வெள்ளமாகின்றது. -*-ā 666. ஒட்டி உதிரம் உறிஞ்சி உயிர்பிழைக்கும் அட்டைபுழு மூட்டையென அல்லலே-கட்டிநிற்கும் புன்தொழிலே தம்தொழிலாப் பூண்டுசிலர் வெங்கரகம் சென்றுழல கின்ருர் செறிந்து. (சு) இ-ள். - பிறருடைய உதிரத்தை உறிஞ்சி உயிர் வாழும் அட்டை ւ|ՆՔ மூட்டைகளைப் போல் யாண்டும் கெட்ட தொழில்களையே செப்து தம் வாழ்வை நடத்திக் கொடிய நரகத்தை அடையும் தியவர் சிலர் ஈண்டு கோயராய் நீண்டு உளர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/37&oldid=1326594" இலிருந்து மீள்விக்கப்பட்டது