பக்கம்:தரும தீபிகை 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடு ைம Ł577 இனிய சிக்கனேகளையும் நல்ல பழக்கங்களையும் இழந்தபோது மனிதன் பொல்லாத கொடியவனுய்ப் புலபடித்து நிற்கிருன். உயர்க்க மனிதப்பிறப்பை அடைந்தும் இனிமைப்பண்பு இன்மை யால் இழித்துபோகிருன். கொடுமை இயல்பு மனிதனைக் கடுமை யாகக் காழ்த்திநெடியகேடுகளைமுடிவின்றிவிளேத்து விடுகின்றது. யே செயல் தன்னை அதோகதியில் ஆழ்த்தி அவலப்படுத்துவதை அறிந்து கொள்ளாமையால் மேலும் மேலும் அதனே விழைந்து பற்றி வீணே நாசம் அடைகின்ருன். செயலில் ைேம படிந்த அளவு உயிர்சிறுமையாய் இழித்துமறுமையை இழந்துபடுகிறது. பாம்பு, தேள், கரி, ஒகாய், என்று கெட்டவன் திட்டப்படு கிருன். அட்டை என்பது நீரில் வாழும் ஒரு செக்து. கிட்ட நெருங்கினவர்களுடைய கால்களில் ஒட்டி உதிரத்தை உறிஞ்சிக் கொள்ளும் இயல்பினது. அதன் வாழ்வு அவலமிக வுடையது. மூடடைப்பூச்சிகள் மக்களுடைய இரத்தத்தைப்பருகியே உயிர் வாழுகின்றன. அல்லல்புரியும் அவலப்பிராணிகள் ஆதலால் மனிதன் அவற்றைக்கண்டால் கசக்கிக் கொல்லுகிருன். அந்த அளவு பாவம் படிகின்றது. அருள்நீர்மையுடையவர் அதனைக் கொல்லாமல் பிடித்து மெல்ல வெளியே எறிந்து விடுகிருர்கள். மனிதவாழ்வு அல்லல்களுடையது; எவ்வழியும் வினைகள் விளேய விரிந்துள்ளது. இதிலிருந்து பாவம் படியாமல் தப்பி மேலே போகவேண்டுமானல் அருள் நீர்மையைப் பேணிவர வேண்டும். அங்க இனிய இயல்பு கனிமகிமைகளை அருளுகின்றது. கொடுமை இடர் செய்கின்றது. கருணை இதம் செய்கின்றது. அது பாவமாய்த் துன்பம் தருகின்றது. இது புண்ணியமாய் இன்பம் தருகின்றது. இன்பத்துக்கு எதுவான அருளைக் கைவிட்டுக் .ெ க ச டு மையை மருவி நின்றவன் பாவியாய்த் துன்பத்தையே அடைய சேர்கின்ருன். தான் செய்கதையே எய்தி அனுபவிக்கின்ருன். பிற வுயிர்களுக்கு இடர் செய்வதால் கொடுமையாளன் கன் உயிர்க்குக் தானே கேடு செய்தவன் ஆகின்ருன். கனக்கு இனிய இகத்தை நாடுகிறவன் கொடியவன யிருக்கக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/38&oldid=1326595" இலிருந்து மீள்விக்கப்பட்டது