பக்கம்:தரும தீபிகை 5.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1915 நீதிமுறை கழுவிய தெளிவான ஆட்சி எந்த காட்டில் இருக் கிறதோ அந்த நாடு எல்லா கலங்களும் ஒருங்கே கிறைந்து ஒளி மிகுந்து விளங்கும். அரசன் அன்போடு யாண்டும் இனிது காக் துவருதலால் ஆங்கு மாந்தர் எ வ்வழியும் சுகமாய் வாழ்ந்து வரு கின்றனர். தாயின் பால் வாழ்ந்து வருகிற பிள்ளைகள்போல் நல்ல அரசன்பால் உள்ளவர்கள் உள்ளம் உவந்து திகழ்கின்றனர். தாய் ஒக்கும் அன்பில்; தவம்ஒக்கும் கலம் பயப்பின்; சேய் ஒக்கும் முன்கின்று ஒருசெல்கதி உய்க்கும் நீரால்; நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்ன்ை. (இராமா, அரசியல், 4) உலக மக்களிடம் தசரதன் ஒழுகி வந்துள்ள கிலேமையை இது உணர்த்தியுள்ளது. ஒரு உத்தம அரசன் எவ்வாறு இருக்கவேண் டும் என்பதைக் கம்பர் இவ்வாறு விக்கக நயமாய் விளக்கி யிருக்கிரு.ர். குறித்துள்ள நீர்மைகளைக் :ே ணர்பவர் அரிய பல சீர்மைகளைத் தேர்ந்து கொள்வர். இத்தகைய சக்கரவர்த்தி அமையின் அத் தேச மக்கள் எ க்ககைய மகிழ்ச்சியை அடைந்து எவ்வாறு வாழ்வர் இதனை ஈண்டு உய்த்துணர வேண்டும். கருவிலேயே திருவுடையராப் வருகிற அரசர் தம் கிலேமை யை உணர்ந்து உலகம் நலமுற உறுதி குழ்ந்து உதவி புரிந்து வரின் தெய்வத் திருவருள் எ ப்கப் பெறுகின்ருர்; அதனல் மேலும் உயர்ந்து திவ்விய கதிய்ை அவர் அடைகின்ருர். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அரசன் இவ்வுலகிற்கு இறைவன். அரிய பல மகிமைகள் வாய்ந்தவன். காவல் தெய்வமாய் அவன் மேவியுள்ளான். கண்ணுக்கு இமைபோல் மண்ணுக்கு மன்னன். ஞாலம் அவளுல் நடந்து வருகிறது. அல்லது களைந்து நல்லது புரிகிருன். அவன் இல்லையேல் அல்லலே விளையும். அவன் காத்துவர உலகம் பூத்து வருகிறது. அருளும் நீதியும் அவன்பொருளா யுள்ளன. பிள்ளையைக் காப் பேணுவதுபோல் பேருலகை அவன் பேனியருள்கிருன். எசு-வது அரசு முற்றிம்மறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/376&oldid=1326943" இலிருந்து மீள்விக்கப்பட்டது