பக்கம்:தரும தீபிகை 5.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு மானத்தார் மாண்படைய மலைவளங்கள் பல கொடுத்தாய்! மற்றை மேலைத் தானத்தார் உயர்வடையத் தரணிநலம் பல தந்தாய்! தரும மான வானத்தார் அதிசயிப்ப வாழ்ந்துவந்த பாரதமே! வருந்தல் என்னே? காடுஎங்கும் விளேயவில்லே, கால மழை பெய்யவில்லை; கருதி ஒடிப் பாடு எங்கே பட்டாலும் எவ்வழியும் பயன்இல்லை, படரே ஓங்கி நாடுஎங்கும் அவலமாய் நகர்எங்கும் கவலேயாய் நலிவே கண்டு விடுஎங்கும் மாந்தரெலாம் விழிநீரே சிந்தியுள்ளார் விளேவென்?.அம்மா! கட்டுஒன்று கலன்காட்டிக் கதிர்உழக்கு நெல் காட்டிக் கடல்சூழ் ஞாலம் தட்டுஒன்றும் இல்லாமல் சார்ந்தஉயிர் இனங்களெலாம் ஆர்ந்து வாழ இட்டுஉண்டு பெரும்புகழை ஈட்டிவந்த _ இந்தியா இன்று நொந்து பட்டினியின் படுதுயரைப் பார்எங்கும் பார்த்துளதே. பாவம் என்னே! பட்டினியால் இங்காட்டில் எவரையுமே சாகவிடோம் பாரீர் என்று கட்டி அரசாளுகின்ற மந்திரிகள் கூறுகின்ருர், காலன் வாயில் ஒட்டிமக்கள் உள்ளகிலே அவர்மொழியே உலகறிய உணர்த்தி இங்காள் எட்டிகிற்கும் இழவுகளேத் தெளிவாக்கி யுள்ளதே என்னே வாழ்வு! 1928 (2) (3) (4) 5) (இந்தியத்தாய் கிலே) பழங்கால வளங்களைக் கூர்ந்து ஒர்ந்த இக் கால நிலைகளை சேர்ந்து நினைந்த நெஞ்சு நொந்து வந்துள்ள இந்த ஐந்து கவிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/384&oldid=1326951" இலிருந்து மீள்விக்கப்பட்டது