பக்கம்:தரும தீபிகை 5.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1924 த ரும தீ பி. கை ளும் இங்கே நன்கு சிந்திக்கக் கக்கன. காட்டில் மூண்டுள்ள வறுமை முதலிய சிறுமைகளுக்குப் புதிதாய் சேர்ந்துள்ள ஆட்சி யாளரை மாத்திரம் குறை கூறுவது முறையாகாது. மக்களும் தக்க நீர்மைகள் குன்றிக் காழ்ந்திருக்கின்றனர். பொய் வஞ்சம் பொருமை புன்மை மடி மடமை முதலிய குடி கேடுகளில் கெடிது பழகி நிற்றலால் இயற்கையன்னையின் வெறுப்பும் தேவ கோபமும் மேவி யாண்டும் வேகமாய் மூண்டு கிற்கின்றன. ஆட்சி புரிய நேர்ந்தவர் காட்சி தெளிந்து கரும நீதிகள் கோப்ந்து கருமங்கள் ஆய்ந்து காட்டை மாட்சி பெறப் பேன வேண்டும். பேணல் கோணலாயின் யாதொரு பலனும் யாரும் காண முடியாது. கருதியுணர்ந்து கடமையை உறுதியாச்செய்க.

=

763. பொருளும் அறமும் புகழும் பெருக மருளும் மடமும் மடிய-அருள்திே எவ்வழியும் எய்தி இதம்புரியின் அவ்வறிவு செவ்விய தாகும் சிறந்து. (ஈ) இ-ள். செல்வமும் கருமமும் கீர்த்தியும் பெருகி வர, மடமையும் மடிமையும் மயக்கமும் அடியோடு ஒழிய, அருள் நீதியுடன் ஆருயிர்களை ஆதரித்து வரின் அக்க அரச அறிவு எவ்வழியும் திவ்விய முடைய காய்ச் சிறந்த செவ்விமிகுந்து விளங்கும்என்க. இது சிறந்த அறிவுக்குப் பயன் எவர்க்கும் இகம் புரிவதே என்கின்றது. ஆதரவு செப்த அளவு ஆட்சி மாட்சி யு.றுகின்றது. உலகம் ஆகிய உடம்புக்கு அரசன் உயிர் என அமைக் திருக்கிருன். ஆகவே அவன் கூர்மையான அறிவு கோப்த்து நீர்மை சீர்மைகளில் சிறந்து கிம்பின் பலவகை நிலைகளிலும் உயர்ந்து அது பொலிவடைந்து விள்ங்கும். அரசன் நல்ல அறிவு இலன் எ னின் கல்லாத உடம்புபோல் உலகம் பொல்லாத காப் இழிந்து படும். அறிவுடைய அரசன் முறை செய்ய கேரின்.அங்க நாடு ஒளி மிகவுடையதாய்த் தெளிவடைந்து திகழும். உரிய தலைவன் உணர்வு அரிய பல இன்ப நலங்களை அருளி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/385&oldid=1326952" இலிருந்து மீள்விக்கப்பட்டது