பக்கம்:தரும தீபிகை 5.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1925 தேச மக்களுடைய வாழ்வு முழுவதும் அரசன் கையில் மருவியிருத்தலால் அறிவும் சீலமும் அவனிடம் பெருகியிருத்தல் வேண்டும். அவ்வாறு அவை அமைந்திருந்த போதுதான் மாங் தர் வாழ்வு மாண்பு மிகுந்து வரும். அரச குல மக்கள் பால் கலே யறிவு கலைசிறந்திருக்க வேண்டும் என்னும் கருத்தால் அவரைக் குறித்துக் கூற வந்த மேலோர் எல்லாரும் கல்வி நலனையே முதன்மையாக விரித்து விளக்கி உரைத்திருக்கின்றனர். கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும் சிலையினது அகலமும் விணேச் செல்வமும் மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ் உலகினில் இலைஎன ஒருவன் ஆயினன். (சீவக சிந்தாமணி) == கல்வி அறிவு அழகு சங்கீதம் இங்கிதம் ஆண்மை விரம் முதலிய நிலைகளில் சீவகன் உயர்ந்திருக்க தலைமை யை இது உணர்த்தியுள்ளது. கலையை முதலில் வைக்கது.அகன் கிலே கருதி. அருளினது உறையுள்; நல் அறத்தின் வேலி: சொல் தெருளுஅறு கல்வியம் தெய்வ மாக்கடல்: குரை கடற் புவி புகழ் குனர் குன்றம் கடப் எரிதவழ் அலங்க ல்வேல் அர து υ வயன்ை. ) ٹn ) (br_..د) \ ,{ئی( தருமம் கருணை கல்விகள் நிறைந்த குனத்தின் குன்றமாய் நளன் அமைந்திருக்க ண்மையை இகளுல் உணர்கிருேம். கல்விக்கடல் என்றது. பல கலைகளிலும் உயர்ந்துள்ளமை கருதி. இளமையும் வனப்பும் இல்லொடு வரவும் வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும் தேசத்து அமைதியும் மாசில் சூழ்ச்சியோடு எண்வகை கிறைந்த நன்மகன். (பெருங்கதை) | = -- - 野 畢 - - - i உதயண ம்ன்னன் இவ்வாறு எண்ணப்பட்டுள்ளான். 'கலேயுணர் புலமையில் தலைமையோன் ஆகி விதிமுறை வழாது முதுகிலம் புரக்கும் பெருந்தகை உக்கிரப் பெருவழுதி என்னும் தன்னிகர் இல்லா மன்னவர் பெருமான்." உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனுடைய ர்ேமை சீர்மைகளை இது நேரே காட்டியுள்ளது. அரசு ஆள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/386&oldid=1326953" இலிருந்து மீள்விக்கப்பட்டது