பக்கம்:தரும தீபிகை 5.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1926 த ரு ம தீ பி. கை வருபவர் அறிவுத் துறையில் எ வ்வளவு வரிசை பெற்ற உயர்க் திருக்க வேண்டும் என்பதை இவை நன்கு விளக்கியுள்ளன. பொதுவாக யாருக்கும் அறிவு பெருமை கரும் ஆயினும் அரசர்க்கு அது அதிசய ஆற்றல்களே அருளி வருகிறது. பொருளே ஈட்டவும், காக்கவும், செலவு செய்ய வுரிய துறைகளை முறையே அறிந்து நலமா வகுத்து விடவும், நன்மை தீமைகளே காடிநோக்கி உண்மை நிலைகளை ஒர்ந்து கொள்ளவும், குடிசனங்களுடைய நிலைமைகளைக் கூர்ந்து தேர்ந்து அவர்களுக்கு வேண்டிய இதங்களை யாண்டும் ஆய்ந்து செய்யவும், காலம் இடம் வலி முதலிய வகைகளைக் கருதியுணர்ந்து உறுதி நலங்களை ஊக்கி ஆற்றவும் அரசன் உரியவன் ஆதலால் அவன் பெரிய அறிவாளியாயில்லையானல் அவை யாவும் எவ்வழியும் செவ்வை யாப் கடை பெரு. அறிவு நிலையில் அரசன் தாழ்ந்து நின்ருல் கருமக் காட்சி சிறுமையாய் மாறி ஆட்சி அவலமாய் விழும். ஒரு மன்னனுடைய மதி மாண்புக்குப் பயன் குடிசனங் கள் யாண்டும் அமைதியாய் வாழ்ந்து வருவதேயாம். மனித லுக்கு அமைதியான இனிய வாழ்வு அமையின் அது புனித மான தெய்வ வாழ்வாம். அந்த வாழ்வு புண்ணியத்தால் அமைத லால் மக்கள் எண்ணங்கள் திருந்தி இனியராய் ஒழுகி வர வேண்டும். அந்த நிலையை அரசு முந்துற விளைத்து வருவது நன்று. கள்ளம் கபடு பொப் பொருமை வஞ்சனை முதலிய இழி புலைகளால் அழி துய ங்களே நேரும் ஆகலால் அப்பழி வழிக ளில் பழகாதபடி குடிசனங்களை அரசு பாதுகாத்து வரின் நாடு செல்வ வளங்களில் சிறந்து விளங்கி வரும் நிலத்தில் களைகள் பெருகினல் பயிர்கள் செழித்த விளையா, மக்கள் மனத்தில் இழி நினவுகள் மருவினல் அவர் வெளியே சுகமாப் வாழ முடியாது. தம் கடமைகளைக் கருதிச் செய்து தரும நீதிகளைத் தழுவி ஒழுகுமாறு மாந்தருக்கு மதியுறுத்தி வரின் அவ் வேந்தனை - F H 畢 im - = 曙 ,ר ■ .. o -- ■ மணனவா வாழததுவா; விணனவரும வியந்து போற்றுவர். “Public instruction should be the first object of Government.” (Napoleon) பொது மக்களுக்கு கல்லதைப் போதிப்பதே அரசாங்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/387&oldid=1326954" இலிருந்து மீள்விக்கப்பட்டது