பக்கம்:தரும தீபிகை 5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1613 கல்ல அறிவும் உள்ளப் பண்பும் மனிதனத் தனி நிலையில் உயர்த்தி வருகின்றன. இந்த இரண்டும் இல்லையானுல் அந்த மனிதன் எவ்வளவு செல்வங்களே அடைந்திருந்தாலும் சீர்மை யிழந்து சிறுமையே யுறுகின்ருன். o செல்வம் எவரையும் சிறப்புடைய ராக்கும் இயல்பினது; H ம்பபு கு o ஆயினும் அறிவிலிகளிடம் அது வறிதே அவலமடைகின்றது. -- == * - -, ■ -- o -- நசசப படாதவன செலவம கடுஆ ருள நச்சு மரம்பழுத் தற்று. (குறள், 1008) உலோபியிடம் கிளைத்துள்ள செல்வம் ஊர் நடுவே நச்சு மரம் பழுத்தது போலாம் எனத் தேவர் இங்ங்னம் குறித்திருக் கிரு.ர். கச்சப்படாதவன் என உலோபியைச் சுட்டியிருப்பது உய்த் துணர வுரியது. யாருக்கும் யாதும் கொடான் ஆதலால் அவனே வ வரும் விரும்பார்; எல்லாரும் வெறுக்கே பழிப்பர்; ஆகவே இப்படி அவன் அவப்பேர் பெற்ருன். நல்ல செல்வம் புல்லன் கையில் சிக்கினமையால் அதவும் புலேயடைய நேர்ந்தது. தனது சேர்க்கையால் இனிய திருவும் இன்னுதாப் இகழும்படி ஆனமையின் அவனது ஈனமும் இழி வும் இயலும் மயலும் விழி தெரிய வந்தன. ஈகை இரண்டனுள் முன்னது பொன்; பின்னது கொடை. ஈகை இல்லாதவனிடம் ஈகை சேர்ந்திருப்பது செத்த சவத்திடம் பூமாலே சேர்ந்திருப்பது போலாம். விழுமிய செல்வம் இடத்தின் புன்மையால் இழிவுடையதாயது. 'சுற்றும் கருங்குளவி சூரைத்துாறு ஆரியப்பேய் எற்றும் சுடுகாடு இடிகரையின்-புற்றில் வளர்ந்த மடற்பனேக்குள் வைத்ததேன் ஒக்கும் தளர்ந்தார்க்கு ஒன்று ஈயார் தனம்.' (ஒளவையார்) ஈயாக உலோபி பொருளைக் குறித்து ஒளவையார் இவ்வாறு பாடியிருக்கிரும். உவமைக் குறிப்புகள் ஊன்றி உணரவுரியன. சல்ல பயனுடையதாப் எ ல்லார்க்கும் இன்பம் தருகிற பொருள் பொல்லாக உலுத்தன் கையில் சிக்கியதால் புலைபடிந்து நிலைகுலைந்து கின்றது. சேர்ந்த இடத்தால் சிறுமை ஆயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/74&oldid=1326631" இலிருந்து மீள்விக்கப்பட்டது