பக்கம்:தரும தீபிகை 5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. .ே லாபம் 1617 செல்லுகளை ஒருநாள் பொறுக்கிக் கொண்டிருக்கார். அவ்வமை யம் பரிசில் கருதி அவரிடம் ஒரு புலவர் வந்தார். நிலைமையைப் பார்த்தார். இப்படிக் கஞ்சத்தனமாயிருப்பவர் நமக்கு என்ன கொடுப்பார்? என்று அவர் கருதினர். பின்பு அவரை உபசரித்து விருந்து புரிந்து ஒரு பெருக்தொகையை இவர் உவந்து கொடுத் தார். அவர் வியக்து மகிழ்க்கார். கான் கருதிய பிழையை உரியவரிடம் அவர் மறுகி மொழிக்கார். இப்படிக் காணி காணி யாத் தேடுவது கோடிகோடியாக் கொடுக்கவேயாம்' என இக் கொடை வள்ளல் உரைத்தார். புலவர் புகழ்ந்து போயினர். "சிந்தியஓர் கெல்லேயுமே சிந்தாமல் சேர்த்துவந்தார் வந்தவருக் கெல்லாம் வழங்கினர்-அந்த அருளாளர் செய்கை அரசர் முதலாப் பொருளாளர் கண்டார் புகழ்ந்து.' இங்கே நிகழ்ந்துள்ள நிலைகளைச் சிந்திக்க வேண்டும். செட்டு நல்லது. உலோபம் கெட்டது. செட்டும் சீருமாய் உள்ள வரை உலோபி என்று சொல்லி விடலாகாது. அளவறிந்து செட்டாய் வாழ்பவரே வாழ்க்கை யைச் சீரும் சிறப்புமாய் நடத்துபவராவர். உலோபம் எவ்வழியும் யாருக்கும் யாதும் உதவாத ஈன இயல்பு ஆதலால் அதனையுடையவர் யாவராலும் இழிக்கப்படு கின்ருர். யாதொரு வகையிலும் இரங்கி உதவாமல் மடமையாப் மருள் மண்டி நிற்பவரை வையம் வைது வருகிறது. கண் இருக் தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்ச் சுவை கெட்டிருத் தலால் உலோபிகள் பூமிக்குப் பாங்கள் என இகழப் பட்டுள் ளார். பயன் அற்றவர் பழியாளராயினர். "வள்ளல் எனக்கூறி வாழ்த்தினும் வாய் திறவார் எள்ளளவும் ஈய இசையாரே--உள்ளும் செவிக்குணவு கொள்ளாச் செவிடரிவ ரன்றிப் புவிக்குப் பொறையார் புகல்." அரிய பொருளை அடைந்திருந்தும் கொடிய உலோபத்தால் இவ்வாறு கடையராய்க் கழிய நேர்க்கார். பயன் இலாமையால் பழிகள் படிந்து இழிவுகள் மிடைந்து அழிவுகள் அடைந்தன. "பதர்ஆகிலும் கன விபூதி விளேவிக்கும்; LLp 6ರ) th பெறு சுவராகிலும் 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/78&oldid=1326635" இலிருந்து மீள்விக்கப்பட்டது