பக்கம்:தரும தீபிகை 5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1616 த ரு ம தி பி ைக ஒத்த உருவு என்றது பொருக்திய மனித வடிவத்தை. அரிய பேருய்க் கிடைத்துள்ள மனித உருவை அடைந்திருந்தும் உரிய பயனை அடையாமையால் அந்தப் பிறப்பு அவலமாயிழிந்து அவமே கழித்து போகிறது. உலகப் பொருள்கள் உயிரினங்களுக்குப் பயன்படும் அளவு உயர்வாக மதித்து உவந்து போற்றப் படுகின்றன. பயன் இல்லாகன இகழ்ந்து கள்ளப்படுகின்றன. பிற உயிர்க ளுக்கு இகமாப்ப் பயன்பட்டுவரின் அந்த மனிதன் கன் உயிர்க்கு உயர்க்க பயனடைக்கவனுய் ஒளி நிறைந்து வருகிருன், வெளியே விதைத்தது உள்ளே விளைவாய்த் தழைத்து வருகிறது. பருவம் கண்டு விதையாகவன் வறியனுப் வாடி வசையும் துயரும் நீடி இழிந்துபோகிருன்.ஈனப்போக்குகள் இழிவுகளாய்வருகின்றன. இக்க இழிவையும் அழிவையும் கழுவி உலோபி பழியாய்ப் பாழ்படுகின்ருன். பொருளாசையால் குருடுபட்டு அறிவுக்கண் பாழாயுள்ளமையால் கனக்கு நேருகிற பழிகேடுகளையும் அழி துயரங்களையும் அறிய முடியாமல் அவன் வெறியனுப் விளிந்து கழிகிருன். ஆவதை ஆறித்து கொள்வதே அறிவின் பயம்ை. பொருளைப் போற்றி வாழ் என்பது பொருளாகாரத்தின் நீதி போகனே. கருதிப் பேணி வருவது காணியாய் வருகிறது. ஊணின் மிச்சம் உலகம் ஆளும் என்பது பொருள் வளர்ச் இயின் பழமொழி. அதுவளர்த்துவரயாவும்கிளர்ந்துவருகின்றன. இவ்வாறு பொருளைப் போற்றி வாழாமல் அதனைத் தாற்றி விடலாமா? கையிலுள்ளதை வெளியே விடின் பின்பு வறியனுப் *雷晶_凸 நேருமே! வறுமையுறின் சிறுமைகள் பலவும்வந்து விடுமே! என இன்னவகையான ஐயங்கள் இங்கே கோன்றலாம். - செட்டும் சிக்கனமும் உயர்க்க வாழ்க்கையின் சிறந்த அறி குறிகள். உழைப்பும் சிக்கனமும் எவ்வழியும் பொருளைப் பெரு க்கி வருகின்றன. அப் பெருக்கம் மகிமைகளை அருளுகின்றது. வெண்ணெய்கல்லூர் சடையப்ப பிள்ளை பெரிய கொடை. வள்ளல். நிறைக்க செல்வர். செட்டும் சீரும்ஆன வாழ்க்கையில் கட்டும் காவலும் உடையவர். ஒரு நெல் வெளியே சிந்திக்கி டக் காலும் அதனே எடுத்துச் சேர்ப்பர். முற்றத்தில் சிதறிக் கிடக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/77&oldid=1326634" இலிருந்து மீள்விக்கப்பட்டது