பக்கம்:தரும தீபிகை 5.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. லோப ம் 1615 தாழ்வாப் அவலமுறுகின்றது. செல்வமிருந்தும் உலோபத்தால் ரெழிந்து அல்லலடைய நேர்ந்தான். "கல்வி கல்லாரின் கற்றறி வில் லார் கடையர்என் அறுரைப்பது கடுப்பச் செல்வம் இல்லாரின் செல்வமுற் றிருந்தும் செய்வினே செய்வகை செய்யார் பலவிதத் தினிலும் கடையரே உலகில் பார்த்தவர் பழிக்கவும் பின்னர் ப் புல்லிய நரகில் புகுதவும் போந்த பூரியர் இவரலால் எவரே?' - (குமணன்) கற்றிருந்தும் கல்வியின் பயனுகிய ஒழுக்கம் இல்லாதவர் கல்லாத மூடரினும் கடையரே, அதுபோல் செல்வம் பெற்றிருந் தும் அதன் உரிமையான ஈகை இல்லாகவர் யாதும் இல்லாக ஏழைகளினும் | இ மிடியரே என இது உ ரைத்துள்ளது. பூரியர், கரகர் என உலோபரை இதில் குறித்திரு க்கிரு.ர். பூரியர்=நீசர். அரிய திருவின் பயனை இழந்து பழி இழிவுகளில் படிந்து கொடிய நரகம் புகுகலால் உலோபரத மடமை மருள்களை யாண்டும் மேலோர் கடுமையாக இகழ நேர்ந்தனர். உற்ற பொருளே உதவா உலோபத்தால் பெற்ற பிறப்பும் பிழையாகிக்--குற்றம பலபடிய கின்று பழி துயரே கன்றி அலமருவர் அந்தோ அவம். கருமி இவ்வாறு பரிதாபமாய் இழிந்து அழிகின்ருன். பொருளின் பயனே உணர்ந்து புண்ணியம் பெறுக. 678, செத்த சவமும் சிலர்க்குதவி யாயிருக்கும் ஒத்த உருவில் உயிரிருந்தும்-பித்தம் படிந்த பிசுனன் படியில் எதையும் ஒடிங்தும் உதவான் உணர். (அ) இ-ள் செக்க சவமும் சிலர்க்கு உதவியாயிருக்கும்; உயிரோடு இருந்தாலும் உலோபி பாா க்கும் யாதும் உதவான் என்பதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/76&oldid=1326633" இலிருந்து மீள்விக்கப்பட்டது