பக்கம்:தரும தீபிகை 5.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1620 த ரும தீ பி. கை றன. பிற உயிர்களின் துயர்களுக்கு இரங்கியருளுவது உயர்ந்த மேன்மக்களின் கனி இயல்பாப் அமைந்துள்ளது. - உலோபம் கொடிய சேம் உடையது ஆதலால் அந்தப் புலை படிந்த உள்ளத்தில் அருள் முதலிய நல்ல இயல்புகள் நில்லா. தன் உயிர் போக நேர்ந்தாலும் பொருளைக் கைவிடாத பொல் லாத நிலையிலேயே நெடிது பழகிக் கடிது தோய்ந்து வந்துள்ள மையால் பிற உயிர்கள் துயருறக்கண்டாலும் உள்ளம் இரங்கி உலுத்தன் உதவ மாட்டான். சீவகயை எதையும் உதவ நேர் , கிறது; அந்த அனுதாபம் நெஞ்சில் இல்லாமையால் உலோபி யிடம் உபகாரம் கில்லாமல் ஒழிந்து போயது. “Nature never makes men who are at once energetically sympathetic and minutely calculating.” (George Eliot) கே வாய்ந்த மனிதரைக் கடவுள் ஒரு போதும் படைக்கவில்லை” என்னும் இது இங்கே அறியவுரியது. பொருளின் மருள் அருளை இழந்து விடுகிறது. பிறர்க்கு இரங்கி இகம் செய்வதால் கன் உயிர்க்குஉயர்ந்த இன்ப கலங்கள் விளைந்து வருகின்றன. இந்த அரிய வர வுகளை உலோபி அகியாயமாப் இழக்த விடுகிருன். செல்வம் கிடைத் தும் நல்ல பயனை அடையாமல் காசமடைந்து போதலால் அந்த I உலோபமும் கருணையும் ஒருங் வாழ்வு நீசம் என நேர்ந்தது. "கொடாது இவறும் மடாஅ வெறுக்கையின் அதுனியுறு வறுமை கனிசிறந் தன்றே; இம்மைப் பழியும் அம்மை நரகும் பெரும்பசி உழக்கும் இரும்பேய்ப் பிறவியும் ஒவின்று யாண்டும் ஈவின்று மாதோ!" ஈயாத உலோபி இழி நிலையில் வாழ்ந்து பழி நரகங்களை அடைந்து அழி துயரடைவான் என இது குறித்துள்ளது. அருமையான பொருள் கன் கையில் உரிமையாய்க் கிடைத்திருந்தும் அதன் பயனே அடையாமல் பாழ்படுதலால் உலோபியின் தோற்றம் இழிவாத் தாற்றப்பட்டது. "இயாது வியும் இளிவுடையார் இவ்வுலகில் -- காயாத புன்மரம்போல் கண்தோன்றி..தியார்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/81&oldid=1326638" இலிருந்து மீள்விக்கப்பட்டது