பக்கம்:தரும தீபிகை 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1622 த ரும தி பி கை வாறு இழவுகள அவனைக் கழுவிக் கொள்வதால் அவனுடைய வாழ்வு அவலத் துயரங்களாப் கின்றது. பேய்வாயில் சிக்கிய பிள்ளைபோல் பொருளாசையால் பித் தேறி யிருத்தலால் ஒத்தது யாதும் உணராமல் ஒரு வகையிலும் உதவாமல் உலோபி செக்க சவமாய்த் திரிய நேர்கின்ருன். கல்லுடை புனேயான்; உண்டி நயங்தெரிந்து உண்ணுன்; கல்லோர் சொல்லிய அறமும் செய்யான்; சுகம் என்பது ஒன்றும் ஒரான்; புல்லிய உலோபம் என்னும் பூகம் வாய்ச் சிக்கி என்றும் அல்லலே அடைந்தான்; செல்வம் யாவுமே இழந்தான் அங்தோ!' உள்ளத்தில் உலோபமுடையவன் உலகத்தில் வாழ்ந்து கழியும் நிலையை இது குறித்துள்ளது. பெற்ற திருவின் பயனைப் பெருமல் ஒழிவது பெருங்கேடாப் கின்றது. 'உண்ணுது கின்ருன் உறுதி நலமிழந்து கண்ணுனே செத்தான் கதியற்ருன் --- அண்ணுே தேர்ந்து பொருளின் திறமறிந்து நல்லறத்தை ஒர்ந்து புரிக வுடன்." உலோபியாயிருந்த கன் கமையனே நோக்கி ஒரு கம்பி இப்படிப் புக்தி கூறியிருக்கிருன். சேர்ந்து நின்ற பொருளைச் செவ்வையாப் பயன்படுத்தின் அவன் சீர்மையும் சிறப்பும் பெறுகின்ருன். பிறவிப்பேறு தெரிந்து பெருமை பெறவேண்டும். --- - ===== == 680. நில்லாப் பொருளே கிலேயாகச் செய்பவர் பல்லார்க்கும் நல்கிப் பயன்பெறுவர்-அல்லாதார் செல்லாத காசாகச் செல்வத்தைச் சீரழித்து நில்லா தழிவர் கிலே. (ώ) இ-ள் நிலையில்லாத பொருளை நிலையாகச் செய்பவர் பலர்க்கும் உதவிப் பயன் மிகப் பெறுவார்; அவ்வாறு உதவாதவர் செல்வத் தை வின்ே பழுது படுத்திப் பழியோடு அழிவார் என்பதாம். பொருள் ' வரிடமும் நிலைத்து நில்லாது; குறைவது, தேய், வது, மறைவது, அழிவது என்னும் நிலைகளை இயல்பாகவுடையது. இவ்வாறு அழிவு நிலையிலுள்ள பொருள் கழித்து ஒழிந்து போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/83&oldid=1326640" இலிருந்து மீள்விக்கப்பட்டது